தொன் மார்ட்டினோ த சில்வா விக்கிரமசிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் டொன் மார்ட்டீனோ டி சில்வா விக்கிரமசிங்க என்பதை தொன் மார்ட்டினோ த சில்வா விக்கிரமசிங்க என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
No edit summary
 
வரிசை 1:
{{Infobox scientist
| name = டொன்தொன் மார்ட்டீனோமார்ட்டினோ டி சில்வா விக்கிரமசிங்க
| image = Wickremasinghe-photo2.webp
| birth_date = 1865
வரிசை 7:
| fields =[[கல்வெட்டியல்]]<br>[[தொல்லியல்]]
}}
'''டொன்தொன் மார்ட்டீனோமார்ட்டினோ டி சில்வா விக்கிரமசிங்க''' (''Don Martino de Zilva Wickremasinghe'', 1865-1937)<ref>Wickremasinghe's death reported in Paranavitana, "Preface," ''Epigraphia Zeylanica'' 4 (1934-1941) (London, 1943): p. iii.</ref> [[இலங்கை]]யை சேர்ந்த [[கல்வெட்டியல்]], மற்றும் தொல்லியல் அறிஞர் ஆவார்.
 
==பணி==
இவர் [[பிரித்தானிய இலங்கை|இலங்கை]] அரசில் [[எச். சி. பெல்]] என்பவரின் கீழ் கல்வெட்டியலாளராகப் பணியாற்றினார்.<ref>Review of ''Epigraphia Zeylanica'', vol. 1 by E. Müller in ''Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland'' (Jan., 1905), pp. 183-186.</ref> பின்னர் இவர் தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இலங்கையின் ஆரம்ப வரலாற்றைப் பற்றிக் கூறும் "எபிகிராஃபியா சிலானிக்கா" (''Epigraphia Zeylanica'') என்ற நூலின் இரண்டு பாகங்களின் தொகுப்பாசிரியராக இருந்து பணியாற்றியமை இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்நூலின் மூன்றாம் பாகத்தை வெளியிடும் பொறுப்பை அவர் [[செனரத் பரணவிதான]]விடம் ஒப்படைத்தார்.<ref>Senarath Paranavitana, "Preface," ''Epigraphia Zeylanica'' 3 (1928-1933) (London, 1933): p. iii.</ref>
 
1909 ம் ஆண்டு விக்கிரமசிங்க தமிழ் மற்றும்மொழிக்கும் தெலுங்கு மொழிக்காகமொழிக்குமாக முதலில் விரிவுரையாளராகவும் பின்னர் ரீடராகவும்வாசிப்பாளராகவும் [[ஆக்ஸ்போர்டு]], இயேசு கல்லூரியில் நியமிக்கப்பட்டார். ஏனைய பிரித்தானியப் பல்கலைக்கழகங்களில் [[சிங்களம்]], [[பாளி]] மற்றும் [[சமக்கிருதம்|சமக்கிருத]] மொழிகளின் தேர்விற்கு ஒரு புற பரிசோதகராக இருந்துள்ளார்<ref>http://www.thehindu.com/features/metroplus/madras-miscellany-oxford-professor-without-a-degree/article6410132.ece</ref> [[இலண்டன்|இலண்டனில்]] இருந்த போது இவர் [[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டிருந்த சிங்கள மொழி நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார்.<ref>Don Martino de Zilva Wickremasinghe, ''Catalogue of the Sinhalese printed books in the library of the British Museum'' (London: British Museum, 1901). Online catalogue: http://copac.ac.uk/search?&author=Don+Martino+de+Zilva+Wickremasinghe+&sort-order=ti%2C-date</ref>
 
==முக்கிய கட்டுரைகள்==