எம். வி. சிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 1:
'''எம். வி. சிதம்பரம்''' (''M V CHIDAMBARAM'') என்பது இந்தியாவைச்[[இந்தியா]]வைச் சேர்ந்த ஒரு [[பயணிகள் கப்பல்]] ஆகும். 1966 இல் கட்டப்பட்ட இக்கப்பல் 174 மீட்டர் நீளமும், 24 மீட்டர் அகலமும் கொண்டது. 7020 தொன் எடை கொண்ட கப்பலானது. பயணிகளையும் பொருட்களையும் ஏற்றியபிறகு 17,226 தொன் எடையுள்ளதாக இருக்கும். <ref>{{Cite web |url=https://www.balticshipping.com/ |title=BalticShipping.com |last=BalticShipping.com |website=www.balticshipping.com |language=en |access-date=2021-08-22}}</ref>
 
இக்கப்பலானது 1985 பெப்ரவரியில் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] இருந்து [[சென்னை]] நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பலில் 700 பயணிகளும், 150 பணியாளர்களும் இருந்தனர். சென்னையில் இருந்து 180 மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் வகுப்பு பயணிகள் அறையில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ 12 மணிநேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.<ref>{{Cite web |url=https://www.upi.com/Archives/1985/02/13/A-sticken-passenger-liner-charred-and-perhaps-badly-damaged/5140705177188/ |title=A sticken passenger liner, charred and perhaps badly damaged... |website=UPI |language=en |access-date=2021-08-22}}</ref> என்றாலும் தீயாலும், புகையால் மூச்சுத் திணறியும், நெரிசலில் சிக்கியும் 18 பேர் இறந்தனர். 16 பேர் வரையில் காணாமல் போயினர், என்று அப்போது தகவல்கள் வெளியாயின.<ref>{{Cite web |url=https://www.nytimes.com/1985/02/15/world/18-dead-on-indian-ship.html |title=18 Dead on Indian Ship |last=Reuters |date=1985-02-15 |website=The New York Times |language=en-US |access-date=2021-08-22}}</ref> என்று அப்போது தகவல்கள் வெளியாயின. இறுதியில் மொத்தம் 28 பேர் இறந்தார்கள் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆராய்ந்த தடய அறிவியல் நிபுணன் முனைவர் [[பக்கிரிசாமி சந்திரசேகரன்|பி. சந்திரசேகரன்]] இந்த தீவிபத்தானது முதலில் உணவுக் கூடத்தில் ஏற்பட்டுள்ளது. அது புகைப் போக்கி அருகே பதுக்கி வைக்கபட்டிருந்த நைலான் துணிகளில் பற்றி, பின்னர் புகைபோக்கிபுகைப்போக்கி குழாய் வழியே பரவி இரண்டாம் வகுப்பு பயணிகள் அறைக்கு பரவி உயிரிழப்பை ஏற்படுத்தியது என கண்டறிந்தார்.<ref>கிரிமினல்கள் ஜாக்கிரதை -13, கட்டுரைத் தொடர், [[பக்கிரிசாமி சந்திரசேகரன்|தடய அறிவியல் நிபுணர் டாக்டர் பி. சந்திரசேகரன்,]] [[கல்கி (இதழ்)|கல்கி]], 29. அக்டோபர், 2000</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._சிதம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது