பிளாண்டர்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 50:
}}
 
'''பிளாண்டர்சு''' (''Flanders'', {{lang-nl|Vlaanderen}} {{IPA-nl|ˈvlaːndərə(n)||Nl-Vlaanderen.ogg}}, {{lang-fr|Flandre}} {{IPA-fr|flɑ̃dʁ|}}, {{lang-de|Flandern}} {{IPA-de|ˈflandɐn|}}) [[இடச்சு மொழி|இடச்சு மொழி]]-பேசும் [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] வடபகுதியாகும். பண்பாடு, மொழி, அரசியல், வரலாற்றினபடி பல்வேறு வரையறைகள் உள்ளன. இது பெல்ஜியத்தின் மூன்று (பிளம்மிய,பிரான்சிய,இடாய்ச்சு) சமூகங்களில் ஒன்றாகும். இப்பகுதி நபர்கள் ''பிளெமிங்'' எனப்படுகின்றனர்; இப்பகுதியைக் குறிக்கும் உருச்சொல் [[ஃபிளம்மியர்]] ஆகும். பிளாண்டர்சின் அலுவல்முறைத் தலைநகரம் [[பிரசெல்சு நகரம்|பிரசெல்சு]] ஆகும்;<ref>{{cite web |url=https://www.vlaanderen.be/en/discover-flanders |title=Discover Flanders |website=Flanders.be |access-date=2018-05-29 |archive-date=2017-10-23 |archive-url=https://web.archive.org/web/20171023115645/https://www.vlaanderen.be/en/discover-flanders |dead-url=dead }}</ref> இருப்பினும் [[பிரசெல்சு]]க்குத் தனியான மண்டல அரசு உள்ளது. பிளாண்டர்சின் அரசு பிளம்மியர் வாழ்க்கை குறித்த, பண்பாடு, கல்வி போன்ற, விவகாரங்களை மட்டுமே பிரசெல்சில் மேற்பார்வையிடுகிறது.
 
பரப்பளவைப் பொருத்து இது [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] மிகப்பெரும் பகுதியில்லாவிடினும் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பகுதியாக, பெல்ஜியத்தின் 11,491,346 பேரில் 7,876,873 பேர் (68.5%) (பிரசெல்சு நகரின் இடச்சு பேசும் பிளெமியப் பகுதிகளை உள்ளிட) இங்கு வசிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பிளாண்டர்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது