மீநாயகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 3:
'''மீநாயகன்''' ('''சூப்பர்ஹீரோ''') என்பது ஒரு வீர கதாபாத்திரமாகவும் தனித்தித்திறமை வாய்ந்தவர்காலகாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டுள்ளவர்கள் மீநாயகன் ஆவார்கள். இவர்களின் பாத்திரம் தங்கள் பிரபஞ்சத்திற்கு [[சூப்பர்வில்லன்|சூப்பர் வில்லன்]]களிடமிருந்து ஏற்படும் தீமையை எதிர்த்துப் போராடுவதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
 
மீநாயகன் ஒரு புனைகதைகளின் வகையாகும். இது சிறப்பு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது, குறிப்பாக 1930 களில் இருந்து அமெரிக்க காமிக் புத்தகம் மற்றும் திரைப்படங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. சில மீநாயகன்கள் (எடுத்துக்காட்டாக பேட்மேன்) ஒரு சாதாரண மனிதனாகவும் இயற்க்கைக்கு எதிரான சக்திகள் இல்லாமலும் உலகத்திற்கு வரும் ஆபத்துகளை முறியடிப்பதற்காக தொழிநுட்ப உதவியுடன் போராடும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.<ref>{{cite news | last = Niccum | first= John | url = http://www2.ljworld.com/news/2006/mar/17/v_vendetta_s_subversive/?arts |title='V for Vendetta' is S for Subversive | work=[[Lawrence Journal-World]] |location= [[Lawrence, Kansas]]| date= March 17, 2006| archive-date=November 14, 2013 | archive-url = https://web.archive.org/web/20131114224059/http://www2.ljworld.com/news/2006/mar/17/v_vendetta_s_subversive/?arts | url-status=live}}</ref><ref>{{cite book| last=Gesh| first=Lois H.| first2=Robert| last2=Weinberg| title=The Science of Superheroes| publisher=John Wiley & Sons| year=2002| isbn=978-0-471-02460-6| chapter-url=http://media.wiley.com/product_data/excerpt/00/04710246/0471024600.pdf| chapter=The Dark Knight: Batman: A NonSuper Superhero| archive-url=https://web.archive.org/web/20151106212533/http://media.wiley.com/product_data/excerpt/00/04710246/0471024600.pdf| archive-date=November 6, 2015| url-status=live}}</ref><ref>{{cite news | authorlink= Frank Lovece | last= Lovece | first= Frank | url= http://www.filmjournal.com/filmjournal/esearch/article_display.jsp?vnu_content_id=1003828021 | title= ''The Dark Knight'' | publisher= (movie review) [[Film Journal International]] | date= July 16, 2008 | quote= Batman himself is an anomaly as one of the few superheroes without superpowers… | archive-date= November 7, 2014 | archive-url= https://web.archive.org/web/20141107082934/http://www.filmjournal.com/filmjournal/esearch/article_display.jsp?vnu_content_id=1003828021 | url-status= dead | access-date= February 5, 2009 | archivedate= நவம்பர் 7, 2014 | archiveurl= https://web.archive.org/web/20141107082934/http://www.filmjournal.com/filmjournal/esearch/article_display.jsp?vnu_content_id=1003828021 | deadurl= dead }}</ref> ஆரம்பத்தில் மீநாயகன் காதாபாத்திரங்கள் கேலிசித்திரைகள் மூலம் தீமை செய்பவனை எதிர்த்து போராடும் பாத்திரமாக உருவாக்கப்பட்டது. கால போக்கில் அது ஒரு கற்பனை மனித காதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://dictionary.reference.com/browse/superhero%27s?r=14 |title=Superhero &#124; Define Superhero at Dictionary.com |publisher=Dictionary.reference.com |date= |accessdate=March 26, 2016 |archive-date=நவம்பர் 13, 2014 |archive-url=https://web.archive.org/web/20141113073206/http://dictionary.reference.com/browse/superhero%27s?r=14 |dead-url=dead }}</ref><ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/superhero |title=Superhero &#124; Definition of Superhero by Merriam-Webster |publisher=Merriam-webster.com |date=March 22, 2016 |accessdate=March 26, 2016}}</ref> பெரும்பாலும் சூப்பர் ஹீரோக்கள் அவர்களை வெளிக்காட்ட விருப்பாமல் முகமூடி அணிந்தும், அவர்களுக்கேற்ற ஆடைகளை அனைத்தும் தோற்றம் அழிப்பார்கள்.
 
[[ஸ்பைடர் மேன்]], [[ஆன்ட் மேன்]], [[அயன் மேன்]], [[தோர்]], [[ஹல்க் (கதாப்பாத்திரம்)|ஹல்க்]], [[கேப்டன் அமெரிக்கா]], [[வால்வரின் - காமிக்ஸ் மாயாஜால கதைகள்|வால்வரின்]], [[பிளாக் பாந்தர்]], [[கேப்டன் மார்வெல்]], [[டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்]], [[கோஸ்ட் ரைடர்]] போன்ற பல மீநாயகன் கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானது.
"https://ta.wikipedia.org/wiki/மீநாயகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது