'''ஒற்றன்''ஒற்றன்' (''Ottran'') என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] [[உளவுப்புனைவு]] திரைப்படமாகும். இப்படத்தில் [[அர்ஜுன்]], [[சிம்ரன்]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[தேஜாஸ்ரீ]], [[சரத் பாபு]] ஆகியோர் நடித்தனர். இளங்கண்ணன் [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்கிய]] இப்படத்திற்கு பிரவீண் மணி [[ஒலிச்சுவடு|இசையமைத்துள்ளார்]]. <ref>{{Cite web |url=https://www.thehindu.com/thehindu/fr/2003/10/24/stories/2003102401450200.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-02-16 |archive-date=2003-12-08 |archive-url=https://web.archive.org/web/20031208173515/http://www.thehindu.com/thehindu/fr/2003/10/24/stories/2003102401450200.htm |dead-url=dead }}</ref> இப்படம் தெலுங்கில் ''கூடாச்சாரி நம்பர் 1'' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.