தூங்காதே தம்பி தூங்காதே (வெளிவராத திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 30:
 
==முடக்கம்==
1958ஆம் ஆண்டு சீர்காழியில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எம். ஜி. ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அது குணமடைய ஆறு மாதங்கள் அவர் ஓய்வில் இருக்கவேண்டி வந்தது. அதனால் ''[[பொன்னியின் செல்வன் (வெளிவராத திரைப்படம்)|பொன்னியின் செல்வன்]]'', ''மலைநாட்டு இளவரசன்'', ''சிரிக்கும் சிலை'', ''சிலம்புக் குகை'', போன்ற மற்றப் படங்களுடன் தூங்காதே தம்பி தூங்காதே தயாரிப்பும் முடக்கப்பட்டது.<ref>MGR's Unfinished Movies I | 29 September 2007 | Mgrroop.blogspot.com | 04-11-2016</ref>
 
==சான்றாதாரங்கள்==