விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1,412:
 
நான் [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சமணம்|விக்கித்திட்டம் சமணம்]] எனும் புதிய திட்டத்துக்காக, அத்திட்டத்தில் உள்ளடக்கப்படக்கூடிய கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் [[வார்ப்புரு:விக்கித்திட்டம் சமணம்|திட்ட வார்ப்புரு]]வைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இப் பணியை ஏதேனுமொரு வழியில் தானியக்கமாக்க முடியுமா? இதன்மூலம், நேரவிரயத்தைக் குறைக்கமுடியும் என நம்புகிறேன்.--[[பயனர்:Prash|பிரஷாந்]] ([[பயனர் பேச்சு:Prash|பேச்சு]]) 13:59, 31 ஆகத்து 2021 (UTC)
:நீங்கள் முதலில் கட்டுரை பட்டியல் தயார் செய்ய வேண்டும் அதன்பின்னர் ஏதெனும் ஒரு தானியங்கி கொண்டு வார்ப்புரு இடலாம். பல தானியங்கிகள் உண்டு. இது எனது [[:en:User:Neechalkaran/AppsWiki|ஆப்ஸ்விக்கி]] கருவி, இதில் அணுக்கம் வேண்டினால் உங்கள் தானியங்கிக் கணக்கிற்குத் தருகிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:36, 31 ஆகத்து 2021 (UTC)