மேற்கு இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
 
== பொருளாதாரம் ==
இப்பகுதியானது நாட்டின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி 14.5% வளர்ச்சி விகிதத்துடன் 24.00% வீதத்தை வழங்குகின்றது.<ref>{{Cite web|url=http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm|title="Statement : gross state domestic product at current prices"|last=|first=|date=|website=|archive-url=https://web.archive.org/web/20160303231836/http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm|archive-date=2016-03-03|dead-url=dead|access-date=}}</ref> நாட்டின் வரி வருவாயில் சுமார் 23% வீதத்தை மேற்கு இந்தியாவின் மாநிலங்கள் வழங்குகின்றன. இப்பகுதியில் 85% வீதத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைக்கின்றது. சுமார் 55% வீதமானோர் தொலைக்காட்சியை பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். அதே போல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகளும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது