நளினி அம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 31:
 
1991இல் முனைவர் படிப்பை முடித்த பின்னர், புனிதச் சிலுவைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து துணைப் பேராசிரியராக டஃப்ட்சு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.<ref name="CV">{{cite web|last=Ambady|first=Nalini|title=Curriculum Vitae |url=http://ambadylab.stanford.edu/ambadyvita04-05-2011.pdf|publisher=Tufts University|accessdate=30 October 2013}}</ref> 2011இல் அம்பாடி [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்|இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] இணைந்து அப்பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். அவருடைய கல்விப்பணியின் போது ''மெல்லிய துண்டு முடிவுகளைக்'' குறித்த விரிவான ஆய்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் SPARQ மையத்தை நிறுவி அதன் கட்டமைப்பில் இறுதி வரை கவனம் செலுத்தி வந்தார். 2013இல் [[இரத்தப் புற்றுநோய்|இரத்தப் புற்றுநோயால்]] உயிரிழந்தார். இவரது மரணம் உலகளவில் தெற்காசிய எலும்பு மஞ்ஞை பதிவுக்களரிகளை கூட்டுவதற்கான இயக்கத்தை தூண்டியது.
== இளமையும் கல்வியும் ==
நளினி அம்பாடி [[கேரளம்|கேரளத்தைச்]] சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை [[ஊட்டி]]யிலுள்ள [[லாரன்ஸ் பள்ளி]]யில் படித்தார். பின்னர் [[தில்லி]]யின் சிறீராம் சீமாட்டி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று ஐக்கிய அமெரிக்கா சென்றார். அங்கு வர்ஜீனியாவின் வில்லியம் & மேரி கல்லூரியில் உளவியலில் முதுகலை (எம்.ஏ) பட்டம் பெற்றார். [[சமூக உளவியல்|சமூக உளவியலில்]] ஆய்வு செய்து [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்]] 1991இல் முனைவர் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இவருடைய முனைவர் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்த இராபர்ட் ரோசன்தாலுடன் மெல்லிய துண்டு முடிவுகள் என்ற உளவியல் நெறிமுறையில் ஆய்வுகள் மேற்கொண்டார்.<ref name="Thin slices of expressive behavior as predictors of interpersonal consequences: A meta-analysis"/><ref>{{cite web|url=http://blogs.scientificamerican.com/psysociety/2013/10/29/nalini-ambady/|title=Rest In Peace, Nalini Ambady.|last=Tannenbaum|first=Melanie|date=|website=|publisher=Scientific American|url-status=live|archive-url=|archive-date=|access-date=30 October 2013}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நளினி_அம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது