ஆர். நந்தகோபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''கிரிஜா மணாளன்''' திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் முதுந...
 
No edit summary
வரிசை 1:
'''கிரிஜா மணாளன்'''
 
[[திருச்சி]] பாரத மிகுமின் நிறுவனத்தில் முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் ஆர். நந்தகோபால். இவர் கிரிஜா மணாளன், கிரிஜானந்தா, சிடுமூஞ்சி, உம்மணாமூஞ்சி எனும் புனைப் பெயர்களில் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களில் நகச்சுவைத்நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீகத் துணுக்குகள் போன்றவைகளை எழுதியிருக்கிறார்.
 
==வெளியான படைப்புகள்==
வரிசை 9:
தினத்தந்தி, தினமலர், மாலைமுரசு, மாலைமலர், காலைக்கதிர், தினகரன், தமிழ்முரசு ஆகிய நாளிதழ்களிலும், குமுதம், குமுதம் ஜங்க்ஷன், ஆனந்த விகடன், கல்கி, தேவி, ராணி, பாக்யா, தினத்தந்தி-குடும்பமலர், தினமலர்-வாரமலர், காலைக்கதிர்-வாரக்கதிர், தினகரன் -வசந்தம், தினகரன் அருள் ஆகிய வார இதழ்களிலும், மங்கை, மங்கையர் மலர், கோகுலம் கதிர், பெண்மணி, தங்கமங்கை, அமுதசுரபி ஆகிய மாத இதழ்களிலும், குமுதம் சினேகிதி, குமுதம் ஹெல்த், குமுதம் பக்தி ஸ்பெஷல், தேவியின் கண்மணி ஆகிய மாதமிருமுறை இதழ்களிலும், மேலும் தமிழில் வெளியாகி நின்று போன பல முன்னனி இதழ்களிலும் , சில சிற்றிதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.
 
தற்போது இணையத்தில் வெளி வரும் இணைய இதழ்களில் திண்ணை, கீற்று, அதிகாலை, [[முத்துக்கமலம்]], அந்திமழை, இதயநிலா, தமிழோவியம், நிலாச்சாரல், அப்புசாமி, தமிழ்ச்சிகரம், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.
 
[[பகுப்பு: எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழ்நாட்டுதமிழ் எழுத்தாளர்எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: நகைச்சுவை எழுத்தாளர்எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழ்நாட்டினர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._நந்தகோபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது