"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
சமீபகாலமாக தாவரவியல் தொடர்பான சோதனை / கலைக்களஞ்சியமற்ற / சொந்த கருத்துக்களுடன் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. சில கணக்குகளை பரிசோதனை செய்கையில் அவை கைப்பாவை கணக்குகள் எனத் தெரிய வந்தன. ஆகவே, நிர்வாகிகள் இதில் கவனம் செலுத்துதல் அவசியம். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 15:15, 22 செப்டம்பர் 2021 (UTC)
 
== இந்திய விக்கிமூலத் தொடர்தொகுப்பு 2021 முடிவுகள் ==
 
அனைவருக்கும் வணக்கம். தமிழ் முதலிடம் : https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon_August_2021/Result முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவிகளான, பாத்திமா, சரண்யா நமது தமிழ் விக்கிமீடிய முத்துகள். தொடரட்டும் அவர்களது பங்களிப்புகள். உடன் இணைந்து பங்களித்த பிற பள்ளி ஆசிரியைகளுக்கும் வாழ்த்துக்கள். [[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:49, 24 செப்டம்பர் 2021 (UTC)
23,090

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3286034" இருந்து மீள்விக்கப்பட்டது