பாத்திமா சகாரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 18:
[[தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா|1963 ஆம் ஆண்டு பாத்திமா சகாரியா இந்தியாவில் வெளியிடப்பட்டு வந்த இல்லசுட்ரேட்டடு வீக்லி ஆஃப் இந்தியா என்ற]] வாரப் பத்திரிகையில் குழந்தைகள் பிரிவு கட்டுரையாளராக பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மற்றும் பத்திரிகையாளர் [[குஷ்வந்த் சிங்|குசுவந்த் சிங்கின்]] உதவி ஆசிரியராக இவர் பணியாற்றினார். 1970 ஆம் ஆண்டு டைம்சு ஆஃப் இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் அதன் ஞாயிறு நாளிதழின் பதிப்பாசிரியராக உயர்ந்தார். <ref>{{Cite web|url=http://www.the-south-asian.com/feb%202003/Siblings.htm|title=Siblings - Achievers, not Inheritors|date=February 2003|publisher=the-south-asian.com}}</ref> [[இந்திரா காந்தி|ஓர் பத்திர்ரிகை ஆசிரியராக, இந்திரா காந்தி]], [[மார்கரெட் தாட்சர்]], [[ஜெ. ர. தா. டாட்டா|யே.ஆர்டி டாடா]], [[ஜெயபிரகாஷ் நாராயண்|செயபிரகாசு நாராயண்]] மற்றும் அப்போதைய பிரதமர் [[மொரார்ஜி தேசாய்|மொரார்சி தேசாய்]], [[சரண் சிங்]] போன்ற முக்கிய பிரமுகர்களை பாத்திமா பேட்டி கண்டார்.
 
ஔரங்காபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், தாச்சு ரெசிடென்சி என்ற முதல் தர ஐந்து நட்சத்திர உணவு விடுதியை நிறுவுவதற்காக பாத்திமா தாச்சு குழும உணவு விடுதியில் சேர்ந்தார். இக்குழுமத்தின் ''தாச்சு'' காபி டேபிள் இதழின் ஆசிரியரானார். <ref name="Tata">{{Cite web|url=http://www.tata.com/company/Media/inside.aspx?artid=Ibc33/tt8WA=|title=The new Taj|date=12 November 2001|publisher=Tata Sons Ltd|location=Arlington, VA|archive-url=https://web.archive.org/web/20110716193301/http://www.tata.com/company/Media/inside.aspx?artid=Ibc33%2Ftt8WA%3D|archive-date=16 July 2011|access-date=2011-02-14}}</ref> இவரது அலுவலகம் [[மும்பை|மும்பையில்]] உள்ள [[தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்|தாச்சுமகால் உணவு விடுதியில்]] இருந்தது. அதன் பிறகு பாத்திமா ஒரு பிரித்தானிய பல்கலைக்கழகத்துடன் கூட்டாக இணைந்து ஒரு உணவுவிடுதி மேலாண்மை படிப்பை அறிமுகப்படுத்தினார். ஔவுரங்காபாத் உணவுவிடுதி மேலாண்மை நிறுவனத்தின் ஆட்சிக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். <ref>{{Cite web|url=http://www.ihma.ac.in/board.htm|title=Board|date=|publisher=Indian Institute of Hotel Management, Aurangabad|access-date=2021-09-29|archive-date=2017-10-24|archive-url=https://web.archive.org/web/20171024191038/http://ihma.ac.in/board.htm|dead-url=dead}}</ref> மௌலானா ஆசாத் கல்விச் சங்கத்தின் தலைவராகவும், மௌலான ஆசாத் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும் பாத்திமா இருந்தார்.
 
[[பத்மசிறீ|பத்மசிறீ விருது]] பாத்திமா சகாரியாவுக்கு 2006 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசால்]] வழங்கப்பட்டது. கல்வித் துறையில் தான் மேற்கொண்ட விரிவான பணிகளுக்காக [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|சனாதிபதி அப்துல் கலாம்]] அவர்களிடமிருந்து பாத்திமா விருது பெற்றார். <ref>{{Cite web|url=http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf|title=Padma Awards Directory (1954-2009)|publisher=[[Ministry of Home Affairs (India)|Ministry of Home Affairs]]|archive-url=https://web.archive.org/web/20130510095705/http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf|archive-date=2013-05-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாத்திமா_சகாரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது