பதிலிடு பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
Aaa
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{குறுங்கட்டுரை}}
[[பெயர்ச்சொல்]]லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் '''பதிலிடு பெயர்''' அல்லது '''மாற்றுப் பெயர்''' எனப்படுகின்றது. ''நான், நீ, அவன், அவள்'' போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, [[மூவிடப் பெயர்]]கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.avan, aval, avar
 
மூவிடப் பெயர்கள், [[தன்மை]], [[முன்னிலை]], [[படர்க்கை]] என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், [[ஒருமை]]ப் பெயர்களாகவும் [[பன்மை]]ப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பதிலிடு_பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது