தமிழ் நாவலர் சரிதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
51 புலவர்களின் வலாற்றை இது கூறுகிறது. காப்புச் செய்யுள் 3 உள்பட 269 பாடல்கள் இதில் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. பாடல்களும், அவற்றைப் பற்றிய கொளுக் குறிப்புகளும் இதில் உள்ளன. ஔவை சு துரைசாமிப் பிள்ளை உரை ஒன்று [http://www.tamilvu.org/library/nationalized/pdf/44-avvai_durasami_pillai/tamilnavalarsaridaiduraisame.pdf பட-அச்சு உருவில்] தளத்தில் உள்ளது.
 
இது கூறும் 51 புலவர்களின் பெயர்களை இங்கு அகர வரிசையில் காணலாம்.
 
#அந்தகக் கவி வீரராகவ முதலியார்
#அம்மைச்சி
#இரட்டையர்
#இறையனார் - கடவுள்
#உண்ணாமுலை எல்லப்ப நயினார்
#உத்தர நல்லூர் நங்கை
#ஏகம்பவாணன்
#ஒட்டக்கூத்தர்
#ஒரு தாதி
#ஒரு புலவன்
#ஔவையார்
#கண்டியதேவன்
#கச்சியப்பன்
#கச்சிராயன்
#கபிலர்
#கம்பர்
#கவிராசபிள்ளை
#காளமேகப் புலவர்
#குடிதாங்கி
#குமார சரசுவதி
#குருநமச்சிவாயர்
#கோடைச் சிவந்தான் புலவன்
#கோவூர் கிழார்
#சங்கத்தார்
#சத்திமுற்றப் புலவர்
#சயங்கொண்டார்
#சாத்தந்தையார்
#சேரமான் கணைக்கால் இரும்பொறை
#சோழனும் தேவியும்
#சோழன் புலவன்
#தத்துவப் பிரகாசர்
#திருவள்ளுவர்
#திருவாரூர் நாகராச நம்பி
#தொல்காப்பிய தேவர்
#நக்கீரர்
#நாமகள் - கடவுள்
#பரமேசுரப் புலவர்
#பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்
#பாண்டியன் தேவி
#பாண்டியன் புலவன்
#பாண்டியன்
#பிராமணப் பிள்ளையன்
#புகழேந்தி
#புங்கனூர் கிழவன்
#பெருந்தலைச் சாத்தனார்
#பொய்யாமொழியார்
#முருகவேள் - கடவுள்
#முனையதரையன்
#மூவேந்தர்
#வாயற்படி வடுகன்
#விண்ணன்
 
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_நாவலர்_சரிதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது