ராஜ மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m பக்கம் ராஜமோகன் என்பதை ராஜ மோகன் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 29:
'''ராஜ மோகன்''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1937|1937]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. பி. கேசவன்]], [[பி. யு. சின்னப்பா]], [[காளி என். ரத்தினம்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=book>{{cite book | authorlink=பிலிம் நியூஸ் ஆனந்தன் | language= தமிழ்| date= 23 அக்டோபர் 2004 | title=சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு | publisher=சிவகாமி பதிப்பகம்| location= சென்னை|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails32.asp}}</ref> இப்படமானது [[வை. மு. கோதைநாயகி]]யின் ''ராஜமோகன்'' என்ற புதினத்தின் தழுவலாகும்.
== கதைச்சுருக்கம் ==
மோகன் என்பவன் ஒரு அனாதை இளைஞனாவான். அவன் பத்திரிக்கை அதிபரான தர்மலிங்கத்தின் மகளான ராஜம் என்பவளை காதலிக்கிறான். மேகனின்மோகனின் வளர்ப்புத் தாயானதாய் கல்யாணி என்பவராவார். மோகனின் உண்மையான தாய் யார் என்பதும், ராஜமும் மோகனும் இறுதியில் சேர்ந்தார்களா என்பதுமே கதைமுடிவாகும்.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். ஜகன்மோகினி கோதைநாயகி | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=செப்டம்பர் 29 | pages=14-15}}</ref>
 
==உசாத்துணை==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ராஜ_மோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது