வாகதீச்வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:വാഗധീശ്വരി (മേളകര്‍ത്താരാഗം)
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு, உருப்படிகள் அமைப்பு, சிறு மாற்றங்கள், ஜன்ய இராகங்கள்
வரிசை 1:
'''வாகதீச்வரி''' [[கருநாடக இசை]]யின் 34 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்|இராகமாகும்]]. அசம்பூர்ண மேள பத்ததியில் 34 வது இராகத்திற்கு '''போகாச்சாயாநாட''' என்று பெயர்.
 
==இலக்கணம்==
வரிசை 10:
|}
 
* ''[[மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு#விவரம்|ருது]]'' என்றழைக்கப்படும் 6 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது மேளம்இராகம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி<sub>3</sub>), அந்தர காந்தாரம்(க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த<sub>2</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகிறன.
* சர்வஸ்வர கமக வரிக ரக்தி ராகம். எப்பொழுதும் பாடலாம்.
வரிசை 17:
* ஷட்சுருதி ரிஷபம் கம்பிதமாக இசைக்கப்பட வேண்டும்.
* விவாதி மேளம் (பகை ஸ்வரங்களைக் கொண்ட மேளம்).
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் [[நாசிகாபூஷணி]] (70) ஆகும்.
* வாகதீஸ்வரிவாகதீச்வரி மேளத்தின் மத்திமத்தை கிரக பேதம் செய்தால் [[நாகாநந்தினி]] (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் [[பவப்பிரியா]] (44) மேளமும் தோன்றுகிறன (''[[மூர்ச்சனாகாரக மேளம்]]'').
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]].
* வாகதீஸ்வரி மேளத்தின் மத்திமத்தை கிரக பேதம் செய்தால் [[நாகாநந்தினி]] (30) மேளமும், தைவதத்தை கிரக பேதம் செய்தால் [[பவப்பிரியா]] (44) மேளமும் தோன்றுகிறன.
 
==உருப்படிகள்==
{|class="wikitable"
* [[கிருதி]] : பரமாதமுடு : ஆதி : [[தியாகராஜர்]].
! வகை !! உருப்படி !! [[புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்|இயற்றியவர்]] !! [[தாளம்]]
* கிருதி : நாதானு சந்தான : ஆதி : [[கோடீஸ்வர ஐயர்]].
|-
* கிருதி : வாகதீஸ்வரி : ஜம்பை : [[சுத்தானந்த பாரதியார்]].
*| [[கிருதி]] : || பரமாதமுடு : ஆதி :|| [[தியாகராஜர்]]. || ஆதி
|-
*| கிருதி : || நாதானு சந்தான : ஆதி :|| [[கோடீஸ்வர ஐயர்]]. || ஆதி
|-
*| கிருதி : || வாகதீஸ்வரி : ஜம்பை :|| [[சுத்தானந்த பாரதியார்]]. || ஜம்பை
|}
 
==ஜன்ய இராகங்கள்==
வாகதீச்வரியின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
* [[பானுமஞ்சரி]]
* [[சாயாநாட]]
* [[மகதி இராகம்|மகதி]]
* [[மோகனாங்கி]]
* [[முரளி]]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/வாகதீச்வரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது