மொத்த உள்நாட்டு உற்பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Cartographie-ScPoஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:GDP-2014-symbol-en-01.svg|thumb|370px|மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (பெயரளவு) அளவைக் கொண்டு, அமெரிக்க டாலரில், உலகப் பொருளாதாரங்களின் நிலப்படம், ''[[அனைத்துலக நாணய நிதியம்]]'', 2014.]]
[[File:GDP PPP 20142021 Selection EN.svg|270px|thumb|முதல் பத்தி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ([[கொள்வனவு ஆற்றல் சமநிலை]]) ]]
 
ஒரு நிலப்பகுதியின் '''மொத்த உள்நாட்டு உற்பத்தி''' (''Gross Domestic Product'' அல்லது '''GDP''') என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் [[எல்லை]]க்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் [[சந்தைப் பெறுமதி]]யே மொத்த உள்நாட்டு உற்பத்தி என [[வரைவிலக்கணம்]] கூறப்படுகின்றது.<ref name=":0">{{Cite web|url = http://stats.oecd.org/glossary/detail.asp?ID=1163|title = OECD|date = |accessdate = 14 August 2014|website = |publisher = |last = |first = }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மொத்த_உள்நாட்டு_உற்பத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது