கச்சு உழுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
*''Squatinoraja colonna''<small> Nardo, 1824</small>
}}
'''கச்சு உழுவை''' அல்லது '''கச்சழுவைகச்சுழுவை''' (''Rhinobatos rhinobatos'') என்பது [[உழுவை]] [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தைச்]] சேர்ந்த ஒரு வகை குருத்தெலும்பு [[மீன்]] ஆகும். இது கிழக்கு [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்]] மற்றும் [[நடுநிலக் கடல்|மத்திய தரைக்கடல்களில்]] காணப்படுகிறது. இது கடலடியில் வாழும் மீனாகும். இது [[ஓடுடைய கணுக்காலி|ஓடுடைய கணுக்காலிகள்]], பிற [[முதுகெலும்பிலி|முதுகெலும்பற்றவைகள்]], மீன்களை உணவாக கொள்ளும். இதன் உயிர்வாழ்க்கையானது இழுவை மற்றும் பிற மீன்பிடி முறைகளால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. இந்த மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தோன்றுகிறது. மேலும் இவை இதன் வரலாற்று எல்லைப் பகுதிகளிலிருந்து மறைந்துவிட்டன.
 
== விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/கச்சு_உழுவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது