ஆலந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 62:
| footnotes =
}}
'''ஆலந்தூர்''' (''Alandur''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]]யின் நகர்ப்புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இதன் வடக்கு மற்றும் கிழக்கில் [[கிண்டி]], தெற்கில் [[ஆதம்பாக்கம்]], தென்மேற்கில் [[பழவந்தாங்கல்]] மற்றும் வடமேற்கில் [[புனித தோமையார் மலை|பரங்கிமலை]] ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2011 நிலவரப்படி, அலந்தூர் மக்கள் தொகை 164,430 ஆகும். ஆலந்தூரின் நகர ஒருங்கிணைப்பு 2030 ஆம் ஆண்டளவில் 300,000 மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். ஆலந்தூரில் [[அதிகாரிகள் பயிற்சிக் கழகம் (சென்னை)|இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமி]] மற்றும் அண்டை பகுதிகளான புனித தோமையார் மலை கன்டோன்மென்ட் மற்றும் அருகிலுள்ள நகரங்களான [[கிண்டி]] மற்றும் [[ஆதம்பாக்கம்]] உள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான [[எம். ஜி. ராமச்சந்திரன்]], 1967 இல் [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூரிலிருந்து]] தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சென்னையின் புகழ்பெற்ற அடையாளங்களான நேரு சிலை மற்றும் [[கத்திப்பாரா சந்திப்பு]] ஆகியவையும் ஆலந்தூர் கொண்டுள்ளது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆலந்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது