ஸ்கார்லெட் ஜோஹான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Thilakshanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = இசுகார்லெட் ஜோஹன்சன்
| name = ஸ்கார்லெட் ஜோஹான்சன்
Scarlett Johansson
| image = Scarlett Johansson Césarsby 2014Gage Skidmore 2 (cropped, 2).jpg
| caption =
| imagesize = 220px
| birth_name = இசுகார்லெட் இங்க்ரிட் ஜோஹன்சன்
| birth_name =
| birth_date = {{Birth date and age|mf=yes|1984|11|22}}
| birth_place = [[நியூயார்க்]]
, [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]
| residence =
| occupation = [[நடிகை]]
[[நடிகை|விளம்பர நடிகை]]
பாடகி
| years_active = 1994–இன்று வரை
| spouse = [[ரியான் ரெனால்ட்ஸ்]] (2008-2011)
ரோமன் டையூரிங்க் (2014-2017)
கொலின் ஜோஸ்ட் (2020-)
| partner =
| children = 12

'''இசுகார்லெட் இங்க்ரிட் ஜோஹன்சன்''' ({{lang-en|Scarlett Ingrid Johansson}}) (பிறப்பு: நவம்பர் 22, 1984)<ref>{{cite web |url=https://www.bfi.org.uk/films-tv-people/4ce2bb3f264dd |title=Scarlett Johansson |publisher=British Film Institute |access-date=November 20, 2018 |archive-url=https://web.archive.org/web/20181117133615/http://www.bfi.org.uk/films-tv-people/4ce2bb3f264dd |archive-date=November 17, 2018 |url-status=live}}</ref> என்பவர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[நடிகை]] மற்றும் பாடகி ஆவார். இவர் 2018 மற்றும் 2019 இல் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார், மேலும் [[போர்ப்ஸ்]] பத்திரிகையால் வெளியிட்ட [[போர்ப்ஸ்|பிரபல 100 பட்டியலில்]] பல முறை இடம்பெற்றுள்ளார். இவரது படங்கள் உலகளவில் $14.3 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்தன மற்றும் இவர் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த வசூல் நட்சத்திர வரிசையில் ஒன்பதாவது இடம் ஆகும்.
'''ஸ்கார்லெட் ஜோஹான்சன்''' ({{lang-en|Scarlett Johansson}}) (பிறப்பு: நவம்பர் 22, 1984) இவர் ஒரு [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] நாட்டு [[நடிகை]], பாடகி மற்றும் [[நடிகை|விளம்பர நடிகை]] ஆவார். இவர் அயன் மேன் 2, [[தி அவேஞ்சர்ஸ்]], [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]], [[லூசி]] போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற [[நடிகை]] ஆனார்.

இவரின் நடிப்புத்திறனுக்காக இரண்டு [[அகாதமி விருது]]கள் மற்றும் ஐந்து [[கோல்டன் குளோப் விருது]]களுக்கான பரிந்துரைகளும், டோனி விருது மற்றும் [[பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்]] உட்பட பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார்.

இவர் 1994 ஆம் ஆண்டு ஒரு குழந்தை நட்சத்திரமாக 'நோர்த்' என்ற திரைப்படம் மூலமாக நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.<ref>{{cite news |title=Many things to like about "Manny & Lo' |first=Barbara |last=Shulgasser |url=http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/e/a/1996/08/09/WEEKEND6031.dtl |work=San Francisco Chronicle |date=August 9, 1996 |access-date=July 26, 2009 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20100413072341/http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=%2Fe%2Fa%2F1996%2F08%2F09%2FWEEKEND6031.dtl |archive-date=April 13, 2010}}</ref> அதை தொடர்ந்து மேன்னி & லியோ (1996), கோஸ்ட் வேர்ல்ட் (2001) போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் 2003 இல் சோபியா கொப்போலாவின் லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் என்ற படத்தில் வயது வந்தோருக்கான வேடத்தில் நடித்தார், இது அவருக்கு சிறந்த நடிகைக்கான பாஃப்டா விருதை பெற்றுக்கொடுத்தது.

2010 ஆம் ஆண்டு முதல் [[மார்வெல் திரைப் பிரபஞ்சம்|மார்வெல் திரைப் பிரபஞ்சத்]]<ref>{{cite web |url=https://www.slashfilm.com/marvel-cinematic-universe-ranked-2/ |publisher=/Film |title=Heroes, Villains, Rejects, and A-Holes: The Marvel Cinematic Universe Ranked |date=May 10, 2017 |access-date=September 30, 2017 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171001031417/http://www.slashfilm.com/marvel-cinematic-universe-ranked-2/ |archive-date=October 1, 2017}}</ref> திரைப்படங்களான [[அயன் மேன் 2]],<ref>{{cite web |author1=Finke, Nikki |title=Another 'Iron Man 2' Deal: Scarlett Johannson To Replace Emily Blunt As Black Widow For Lousy Lowball Money |url=https://deadline.com/2009/03/another-iron-man-2-exclusive-scarlett-johannson-will-replace-emily-blunt-in-iron-man-2-8763/ |website=Deadline Hollywood |access-date=April 28, 2015 |date=March 11, 2009 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20150501213236/http://deadline.com/2009/03/another-iron-man-2-exclusive-scarlett-johannson-will-replace-emily-blunt-in-iron-man-2-8763/ |archive-date=May 1, 2015}}</ref> [[தி அவேஞ்சர்ஸ்|தி அவெஞ்சர்ஸ்]] (2012),<ref>{{cite news |last1=Frost |first1=Caroline |title=Interview: Scarlett Johansson On Buffing Up For Avengers, Speaking Russian And Trying To Look Sexy... |url=http://www.huffingtonpost.co.uk/2012/09/13/interview-scarlett-johansson-avengers-assemble-marvel_n_1880147.html |access-date=September 29, 2017 |work=HuffPost |date=September 13, 2012 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20170929183431/http://www.huffingtonpost.co.uk/2012/09/13/interview-scarlett-johansson-avengers-assemble-marvel_n_1880147.html |archive-date=September 29, 2017}}</ref><ref>{{cite web |title=Marvel's The Avengers (2012) |url=https://rottentomatoes.com/m/marvels_the_avengers |publisher=Rotten Tomatoes |access-date=June 30, 2012 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20120630071806/http://www.rottentomatoes.com/m/marvels_the_avengers/ |archive-date=June 30, 2012}}</ref><ref>{{cite news |url=http://www.hollywoodreporter.com/news/box-office-milestone-avengers-number-three-332331 |title=Box Office Milestone: 'The Avengers' Becomes No. 3 Pic of All Time With $1.331 Billion |work=The Hollywood Reporter |first=Pamela |last=McClintock |date=June 2, 2012 |access-date=June 30, 2012 |url-status=live |archive-url=https://www.webcitation.org/6BsxwZv7E?url=http://www.hollywoodreporter.com/news/box-office-milestone-avengers-number-three-332331 |archive-date=November 2, 2012}}</ref> [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] (2014),<ref>{{cite web |last1=Earp |first1=Catherine |title=Captain America stars contributed to script |url=http://www.digitalspy.com/movies/captain-america/news/a590809/captain-america-actors-contributed-to-winter-soldier-script/ |work=Digital Spy |access-date=October 2, 2017 |date=August 16, 2014 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20171002220351/http://www.digitalspy.com/movies/captain-america/news/a590809/captain-america-actors-contributed-to-winter-soldier-script/ |archive-date=October 2, 2017}}</ref> [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்]] (2016), [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[பிளாக் விடோவ் (திரைப்படம்)|பிளாக் விடோவ்]] (2021)<ref>{{cite web |url=https://www.hollywoodreporter.com/heat-vision/black-widow-movie-be-directed-by-cate-shortland-1126708 |title='Black Widow' Movie Finds Director in Cate Shortland (Exclusive) |last=Kit |first=Borys |work=The Hollywood Reporter |date=July 12, 2018 |access-date=July 12, 2018 |archive-url=https://www.webcitation.org/70riB79jH?url=https://www.hollywoodreporter.com/heat-vision/black-widow-movie-be-directed-by-cate-shortland-1126708 |archive-date=July 12, 2018 |url-status=live}}</ref> போன்ற படங்களில் [[பிளாக் விடோவ்]] என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

== மேற்கோள்கள் ==
{{reflist|2}}

== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|424060}}
* {{people.com}}
* {{Amg name|200222}}

[[பகுப்பு:1994 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்]]
[[பகுப்பு:அமெரிக்க குழந்தை நட்சத்திரங்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகைகள்]]
வரி 31 ⟶ 39:
[[பகுப்பு:அமெரிக்க பெண் மாதிரிகள்]]
[[பகுப்பு:யூத நடிகைகள்]]
[[பகுப்பு:டோனி விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:மீநாயகன் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க பெண் பாடகர்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்கார்லெட்_ஜோஹான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது