ஒரு விரல் கிருஷ்ணா ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கிலத் தலைப்பு
வரிசை 14:
}}
 
'''''ஒரு விரல் கிருஷ்ணா ராவ்''''' (''Oru Viral Krishna Rao'') என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். [[கலைமாமணி விருது]] இவருக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. 1965ல் [[ஒரு விரல்]] எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்தமையால், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என்று அறியப்படுகிறார்.<ref name="oruv">{{cite news|last1=[[ராண்டார் கை]]|title=Oru Viral 1965|url=http://www.thehindu.com/features/cinema/oru-viral-1965/article3900844.ece|accessdate=21 November 2016|work=[[தி இந்து]]|date=15 September 2012|archiveurl=https://web.archive.org/web/20161016220149/http://www.thehindu.com/features/cinema/oru-viral-1965/article3900844.ece|archivedate=16 October 2016}}</ref> இவர் 600க்கும் அதிகமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.<ref name="raod"/>
==தொலைக்காட்சி==
[[வண்ணக் கோலங்கள்]] தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.<ref>https://www.youtube.com/watch?v=dsQz5Laz458&index=2&list=PLmPexF8f6tUDdvrAf3lxTP7OI3fMIIbgY</ref> (1986)
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_விரல்_கிருஷ்ணா_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது