திக்ரே மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Tigray in Ethiopia (1943-1987).svg|thumb|right| எத்தியோப்பியா பேரரசில் திக்ரேவின் அமைவிடம்]]
 
'''திக்ரே மாகாணம்''' ('''Tigray Province''') ([[Amharic]], கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த [[எத்தியோப்பியா]] நாட்டின் வடக்கில் அமைந்த தன்னாட்சி கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்தின் பகுதியில்இம்மாகாணம் [[திக்ரே பிரதேசம்]] மற்றும் [[அபார் பிரதேசம்|அபார் பிரதேசத்தின்]] பகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் [[மெக்கல்லே]] நகரம் ஆகும். இம்மாகாண மக்கள் திக்ரே மொழி பேசுகின்றனர்.இம்மாகாணத்தின் எல்லையில் [[எரித்திரியா]] நாட்டின் எல்லை உள்ளது.<ref name=":02">{{Cite encyclopedia|title=Təgray|encyclopedia=Encyclopaedia Aethiopica|publisher=Harrassowitz Verlag|location=Wiesbaden|last=Smidt|first=Wolbert|date=2010|editor-last=Uhlig|editor-first=Siegbert|volume=O-X|pages=888–895}}</ref>
 
இம்மாகண [[மக்கள் தொகை]]யில் கிறித்துவர்கள் 95.5%, இசுலாமியர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இம்மாகாணத்தின் பெரிய இனக் குழுவினாக திக்ரே மொழி பேசும் இனக்குழுவினர் 90% ஆகவுள்ளனர். திக்ரே மாகாணம் நிர்வாக வசதிக்காக 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite book|title=Tigray Region Statistics|publisher=Central Statistical Agency|year=2005|location=Addis Ababa}}</ref>அவைகள்:மிராபவி மேற்கு மண்டலம், ஹுமெரா கிழக்கு மண்டலம், அதிகிராத் மண்டலம், மெககெலேக்னவ் மத்திய மண்டலம், தெபுபவி தெற்கு மண்டலம், வடமேற்கு மண்டலம், தென்கிழக்கு மண்டலம் ஆகும். மண்டலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
==புவியியல்==
திக்ரே மாகாணம் மலைப்பகுதியாகும். இம்மாகாணம் பெரிய மலைகளால் சூழ்ந்த இயற்கை காடுகள் கொண்ட மாகாணம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/திக்ரே_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது