கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 26:
இது 2011 இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014 இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] ஆகிய [[திரைப்படம்|திரைப்படங்களின்]] தொடர்ச்சியும், [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|பதின்மூன்றாவது]] திரைப்படமுமாகும். [[ரூசோ சகோதரர்கள்|அந்தனி உறூசோ]]<ref>{{Cite web |last=Bibbiani |first=William |date=September 9, 2014 |title=The Russo Brothers on Captain America 2 & Captain America 3 |url=http://www.craveonline.com/film/interviews/756911-russo-brothers-captain-america-2-captain-america-3 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20140910195355/http://www.craveonline.com/film/interviews/756911-russo-brothers-captain-america-2-captain-america-3 |archive-date=September 10, 2014 |access-date=September 12, 2014 |website=CraveOnline}}</ref> மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|சோ உறூசோ]]<ref>{{Cite web |last=Chitwood |first=Adam |date=August 27, 2014 |title=CAPTAIN AMERICA 3 Directors Joe and Anthony Russo Talk Filming Dates, the Title, the Evolution of the Script, Marvel's Involvement, Hawkeye, and More |url=https://collider.com/captain-america-3-title-script-crossbones-hawkeye/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140829173333/http://collider.com/captain-america-3-title-script-crossbones-hawkeye |archive-date=August 29, 2014 |access-date=August 27, 2014 |website=Collider}}</ref> இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை [[கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி|கிறிஸ்டோபர் மார்கஸ்]] மற்றும் [[கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி|இசுடீபன் மெக்பீலி]] ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]], [[செபாஸ்டியன் இஸ்டான்]], [[அந்தோணி மேக்கி]], [[பால் ருத்]], [[ஜெரமி ரெனர்]], [[டான் செடில்]], [[எலிசபெத் ஓல்சென்]] மற்றும் [[டாம் ஹாலண்ட்]] ஆகியோர் நடித்தள்ளனர்.
 
கேப்டன் அமெரிக்கா: உள்நாட்டுப்போர் ஏப்பிரல் 29, 2016 இல் [[இங்கிலாந்து|ஐக்கிய இராச்சியத்திலும்]], மே 6, 2016 இல் 3டி மற்றும் ஐமேக்ஸில் [[ஐக்கிய அமெரிக்கா]]விலும் வெளியானது. இது [[மார்வல்மார்வெல் திரைப் பிரபஞ்சத்பிரபஞ்சம்: திரைப்படங்களின்மூன்றாம் பட்டியல்கட்டம்|மூன்றாம்]] கட்டத்தின் முதலாவது திரைப்படம் ஆகும். இப் படம் விமர்சன மற்றும் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் $1.1 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. இது 2016 ஆம் ஆண்டில் [[அதிக வசூல் செய்த உலக திரைப்படங்களின் பட்டியல்|அதிக வசூல் செய்த படமாக]]வும், எல்லா நேரத்திலும் அதிக வசூல் செய்த பன்னிரண்டாவது படமாகவும் அமைந்தது.
 
==கதையமைப்பு==
வரிசை 107:
[[பகுப்பு:அமெரிக்க முப்பரிமாணத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மார்வெல் சினிமாதிரைப் யுனிவர்ஸ்பிரபஞ்சம்: திரைப்படங்கள்மூன்றாம் கட்டம்]]
[[பகுப்பு:ஐமேக்ஸ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தொடர் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது