வால்டேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வோல்ட்டயர்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
வரிசை 1:
#வழிமாற்று[[வோல்ட்டயர்]]
== பிறப்பு ==
'''[[வால்டேர்]]''' அவர்கள் 1694 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் தேதி [[பாரிஸ்|பாரீஸ்]] நகரில் பிறந்தார்.
 
== படிப்பு ==
பாதிரிகளிடம் '''[[இலத்தீன்|லத்தீன்]]''' மொழி கற்றார். '''[[ஆங்கிலம்]]''' மற்றும் '''ஸ்பானிசு'''ம் கற்றுத்தேர்ந்தார்.அப்பாவின் ஆசைப்படி வழக்கறிஞர் ஆனார்.
 
== புரட்சி ==
[[பிரான்சு|பிரென்சு]] புரட்சிக்கு வித்திட்ட வித்தகர். ஏகாதிபததியத்திற்கு எதிராக போராடியவர். அடிமைத்தளையை உடைத்தெறியுங்கள் என முழக்கமிட்டவர். சமூக சீர்திருத்தக் கொள்கையை வெளிப்படையாக எழுதி பேசியவர். நையாண்டி நடையில் சமூக அவலங்களைத் தோலுரித்தவர். தனது நாடகங்கள் மூலம், சமூக சசீர்திருத்தங்களை மேற்கொண்டவர். தனது கவிதைகள் ,கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் சமுதாய புரட்சிக்கு வித்திட்டவர். தன 83 ஆம் வயதில் அய்ரீன் என்னும் நாடகத்தை எழுதினார். இந்ந நாடகம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வால்டேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது