இசுமாலியா நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
வரிசை 83:
|footnotes =
}}
'''இசுமாலியா''' (Ismailia) என்பது வடகிழக்கு [[எகிப்து|எகிப்தில்]] உள்ள ஒரு நகரமாகும். எகிப்தின் "அழகான, மகிழ்ச்சியான நகரம்" என்று அறியப்படும் <ref name="oldphotobank">{{Cite web|url=http://www.oldphotobank.com/Photo-The-LakeIsmailiaEgyptThe-City-of-Beauty-and-EnchantmentAfricac1935_p_382568.html|title=Photo: The Lake,Ismailia,Egypt,The City of Beauty and Enchantment,Africa,c1935|website=oldphotobank|access-date=2020-12-09|archive-date=2021-01-17|archive-url=https://web.archive.org/web/20210117194951/http://www.oldphotobank.com/Photo-The-LakeIsmailiaEgyptThe-City-of-Beauty-and-EnchantmentAfricac1935_p_382568.html|dead-url=dead}}</ref> இந்த நகரம் [[சுயஸ் கால்வாய்|சுயஸ் கால்வாயின்]] மேற்குக் கரையில் அமைந்துள்ளது. மேலும் இது இசுமாயிலியா மாவட்டத்தின் தலைநகரமுமாகும். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 366,669 ஆகும் (சுமார் 750,000, சுற்றியுள்ள கிராமப்புறங்கள் உட்பட). இது வடக்கே [[சயீது துறைமுகம்]] மற்றும் தெற்கே சுயஸ் இடையே அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இசுமாலியா_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது