வழக்கு (இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
:தசை → '''சதை'''
:கொம்பு நுனி → '''நுனிக் கொம்பு'''
தடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லைபிழையல்ல என்று கருதப்படுகிறது.
 
இலக்கணப் போலி 1. முதற்போலி 2. இடைப் போலி 3. கடைப்போலி என மூவகைப்படும்
"https://ta.wikipedia.org/wiki/வழக்கு_(இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது