மலேசியாவில் தொலைபேசி எண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox country telephone plan | country = மலேசியா | country_link = மலேசியா | continent = ஆசியா | map_image = Malaysia (orthographic projection).svg | map_caption = | map_size = 200px | map_alt = | country_calling_code = +60 | international_prefix = 00 | trunk_prefix = 0 | regulator = மலேசியத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 17:
| codes_list =
}}
மலேசியாவில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள், மலேசியத் தொடர்புதுறை பல்லூடக ஆணையத்தினால் ''(Malaysian Communications and Multimedia Commission)'' கட்டுப்படுத்தப் படுகின்றன.
 
மலேசியாவின் நிலவழித் தொலைபேசி எண்களின் ''(Landline telephone numbers)'', முன்னணியில் சுழியம் இருக்கும். அடுத்து 1 முதல் 2 இலக்கங்களைக் கொண்டு இருக்கும். அதற்கு அடுத்து சந்தாதாரரின் 6 முதல் 8 இலக்கங்களைக் கொண்டு இருக்கும்.
 
அலைபேசி எண்களின் ''(Mobile phone numbers)'' முன்னணியில் சுழியம் இருக்கும். அடுத்து 2 இலக்கங்களைக் கொண்டு இருக்கும். அதைத் தொடர்ந்து 7 முதல் 8 இலக்கங்களுடன் சந்தாதாரரின் எண்கள் இருக்கும்.
 
2017-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூருக்கான அழைப்புகளுக்கு அனைத்துலக அழைப்பு எண்களைப் பயன்படுத்த தேவை இல்லாமல் இருந்தது. 02 எனும் உள்நாட்டு அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தி அழைப்புகள் செய்யப் பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/மலேசியாவில்_தொலைபேசி_எண்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது