அத்துவாக் கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
அத்துவா என்பது ஒரு சமயநெறி. இதில் வழி, மந்திரம், பதம், வண்ணம், புவனம், தத்துவம் என்னும் ஆறு அத்துவாக்கள் உள்ளன. இவற்றை விளக்குவது இந்த நூல்.
 
அத்துவா என்பது வடமொழித்தொடர். ‘துவா’ என்றால் இரண்டு. ‘அத்துவா’ என்றால் இரண்டாக இல்லாமை. அதாவது ஒன்று. தானும் இறைவனும் ஒன்று, தனக்குள்ளை இறைவன், இறைவனுக்குள்ளே தான் எனக் காணும் நெறி அத்துவாநெறி. <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005 </ref>
==இவற்றையும் காண்க==
* [[இந்துமதப் பிரிவினைகள்]]
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005
 
 
[[பகுப்பு:இந்துத் தமிழ் இலக்கியங்கள்]]
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அத்துவாக்_கட்டளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது