மருதம் (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
[[படிமம்:Flowers with Sykes's warbler I IMG 1880.jpg|thumb|மருதம் பூ]]
 
'''மருதம்''' என்பது பண்டைத் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214112.htm|title=ஐந்திணை}}</ref> வயலும் [[வயல்]] சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் [[உழவுத் தொழில்]] புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மள்ளர் பள்ளர் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். மருத நிலத்தின் கடவுள் இந்திரன்.
 
== மருதநிலத்தின் சமய நம்பிக்கை ==
வரிசை 10:
 
== மருதநிலத்தின் மக்கள் ==
வெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர்.
வேளாண்மை
 
 
 
ன அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர்.
 
தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்
வரி 70 ⟶ 66:
== மருத நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[இந்திரன்]]
* ''மக்கள்'': மள்ளர்,மள்ளத்தியர், பள்ளர், [[உழவர்]], உழத்தியர்,  [[கடையர்]],[[ஊராளி| ஊரான்]], கடைசியர், வினைஞர், சிலதர் 
* ''பறவைகள்'': [[கொக்கு]], [[நாரை]], [[குருகு (பறவை)|குருகு]], [[வாத்து]], [[அன்றில்]]
* ''விலங்குகள்'': [[எருமை (கால்நடை)|எருமை]], [[நீர்நாய்]], [[பசு]], [[காளை]], [[ஆடு]]
"https://ta.wikipedia.org/wiki/மருதம்_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது