தூர்தர்ஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
விரிவாக்கம்
வரிசை 64:
 
== தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம் ==
இந்தியாவில் தரைவழி ஒளிபரப்பில் தூர்தர்சன் மட்டும் ஒளிபரப்பி வந்தது. பிற நிறுவனங்கள் இச்சேவையில் இல்லை. தாராள மயமாக்களுக்குப் பிறகு இந்தியாவில் கம்பி வட தொலைக்காட்சி மற்றும் [[டிடிஎச்]] வசதி பெருகியது. தரைவழி ஒளிபரப்பில் தூர்தர்சன் மட்டுமே ஒளிபரப்பப்படுவதால் அதை மக்கள் பயன்படுத்துவது அரிதாகியது. இதனால் நடைமுறையில் உள்ள அனலாக் டிரான்ஸ் மீட்டர் தொழில் நுட்பத்தை எண்ணியில் தொழிங் நுட்பத்துக்கு (டி.டி.எச்) மாற்ற பிரச்சார் பாரதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் இந்த சேவை படிப்படியாக மூட ஒன்றிய அரசு முடிவெடுத்ததுமுடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் திருநெல்வேலி, உதகமண்டலம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள தரைவழி ஒளிபரப்பு நிலையங்களின் ஒளிபரப்பு 2021 அக்டோபர் 31 முதல் நிறுத்தப்பட்டன. இராமேசுவம், திருச்செந்தூர் தொலைக்காட்சி ஒளிபரப்பபானது 2021 திசம்பர் 31 முதல் நிறுப்பட்டடுவதாகவும், நெய்வேலி, ஏற்காடு ஆகியவை 2022 மார்ச் 31 அன்று நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இந்தியா முழுவதும் உள்ள 412 தூர்தரசன் தரைவழி ஒளிபரப்பு நிலையங்களில் இருந்து ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/742578-doordarshan.html |title=இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்: 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-12-12}}</ref>
== இதையும் பாருங்கள் ==
* [[பொதிகை தொலைக்காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/தூர்தர்ஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது