மோகன் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடிகராக: *திருத்தம்*
வரிசை 23:
 
கோகிலாவுக்குப் பிறகு, மடலசா (1978) என்ற மலையாளத் திரைப்படத்தில் மோகன் நடித்தார் . இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மோகன் என்ற பெயருடன் [[கிழக்கே போகும் ரயில்]] (1979) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மறுஆக்கமான ''தூர்ப்பு வெள்ளே ரயில்'' என்ற தெலுங்கு படம் ஒன்றில் கையெழுத்திட்டார். தெலுங்கு பதிப்பை பாபு இயக்கியுள்ளார் . அதன்பிறகு இயக்குனர் [[மகேந்திரன்]] இவரை [[நெஞ்சத்தை கிள்ளாதே]] தமிழில் அறிமுகப்படுத்தினார். இந்த படம் ஓராண்டு ஓடியதுடன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது .இவரது நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. இவர் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை [[பயணங்கள் முடிவதில்லை]] திரைப்படத்தில் (1982) பெற்றார். இதனால் தமிழில் பெரிய நடிகரானார்.
 
இவர் மேடைப் பாடகராக நடித்ததில் மிகவும் பிரபலமானவர். இவர் பல்துறை நடிகரில்லை என்று ஒரு பொதுவான கருத்து இருந்தது. இவரின் தொழில் வாழ்க்கையில் [[விதி (திரைப்படம்)|விதி]] (1984), [[நூறாவது நாள்]] (1984), [[ரெட்டை வால் குருவி]] (1987), மற்றும் [[சகாதேவன் மகாதேவன்]] (1988) போன்ற வெற்றிப் படங்களில் உச்சத்தை அடைந்தார்.
 
==குடும்ப வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/மோகன்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது