மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:இந்திய தேசியப் பூங்காக்கள்; added Category:தமிழ்நாட்டிலுள்ள தேசியப் பூங்காக்கள் using HotCat |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
||
வரிசை 31:
| url =
}}
'''மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா''' (''Gulf of Mannar Marine National Park'') இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 21 சிறிய தீவுகளையும், [[மன்னார் வளைகுடா]]வில் உள்ள [[பவளப் பாறை]]களையம் உள்ளடக்கிய பகுதியாகும். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, [[தூத்துக்குடி]]யில் இருந்து [[தனுஷ்கோடி|தனுட்கோடி]] வரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்திற்குப் பரந்துள்ளது. [[உயிரியற் பல்வகைமை|பல்வகை]] தாவரங்களையும் விலங்குகளையும் இப்பூங்கா இதன் கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் கொண்டுள்ளது. பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் [[படகு]]களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். <ref name= GMBRT1>{{cite web
==சான்றுகள்==
|