அ. வரதராஜப் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 41:
1987 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை உடன்பாட்டை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட [[வடகிழக்கு மாகாண சபை]]க்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈபிஆர்எல்எஃப் இத்தேர்தலில் வெற்றி பெற்றது. [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை வரதராஜப் பெருமாள் ஏற்றுக் கொண்டார். இவர் டிசம்பர் 1988 முதல் மார்ச் 1990 வரை இப்பதவியை வகித்து வந்தார்.
 
1990, மார்ச்சு 1 அன்று, [[இந்திய அமைதி காக்கும் படை]]யினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், முதலமைச்சர் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் [[தமிழீழம்|தமிழீழத்தை]]ப் பிரகடனப்படுத்தி விட்டு இந்தியப் படையினருடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.<ref>{{cite news|url=http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm|title=I'm no traitor, says Perumal|last=Ferdinando|first=Shamindra|date=10 செப்டம்பர் 2000|publisher=ஐலண்டு|access-date=2013-08-06|archivedate=2009-05-01|archiveurl=https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm|deadurl=dead}}</ref> இதனை அடுத்து அரசுத்தலைவர் [[ரணசிங்க பிரேமதாசா|பிரேமதாசா]] மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.
 
இந்தியா சென்ற பெருமாள் சிறிது காலம் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச]] மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். தற்போது இவர் [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] இந்திய அரசின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறார்.<ref name=dbs/>
"https://ta.wikipedia.org/wiki/அ._வரதராஜப்_பெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது