கல்வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 63:
 
== செயல்பாடு மற்றும் கட்டுமானம் ==
ஸ்டோன்ஹெஞ் எழுதப்பட்ட பதிவுகளை விட்டு செல்லும் ஒரு கலாச்சாரத்தால் கட்டப்படவில்லை. ஸ்டோன்ஹெஞ்சின் பல அம்சங்கள் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றன.<ref name="CBS News 2012">[{{Cite web |url=http://www.cbsnews.com/8301-205_162-57459053/stonehenge-a-monument-to-unity-new-theory-claims/ |title=Stonehenge a monument to unity, new theory claims – CBS News<!-- Bot generated title -->] |access-date=2013-12-26 |archive-date=2013-10-08 |archive-url=https://web.archive.org/web/20131008165236/http://www.cbsnews.com/8301-205_162-57459053/stonehenge-a-monument-to-unity-new-theory-claims/ |dead-url=dead }}</ref>
ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான நுட்பங்கள் குறித்து எந்த நேரடி சான்றும் இல்லை. பல ஆண்டுகளாக, பல ஆசிரியர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (இல்லையெனில் அந்த கற்களை நகர்த்துவது சாத்தியமற்றது) என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இத்தளம் வானியல் ஆய்வுக்கோ, சமய தளமாகவோ பயன்படுத்தப்பட்டிருக்களாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கல்வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது