கேஏ வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
வரிசை 1:
'''கேஏ வரிசை'''யின் (Ka band) அதிர்வெண் 26.5–40&nbsp;GHz ஆகும்.<ref>R. Ludwig, P. Bretchko, ''RF Circuit Design, Theory and Applications'', Prentice Hall NJ, 2000.</ref> இதன் அலைநீளம் 0.75 சென்றிமீட்டர்கள் முதல் 1 சென்றிமீட்டருக்கும் சற்று அதிகம் வரை ஆகும். இது [[கே வரிசை]]யின் ஒரு பகுதியாகும். ''கேஏ வரிசை'' என்பது கே வரிசையில் மேலே (K-above) என்பதாகும். இதில் 30/20&nbsp;GHz செயற்கைக் கோள் தகவல் மேலேற்றத் (uplink) தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.<ref>http://www.tech-faq.com/ka-band.shtml</ref> ராணுவ விமானங்களிலும், மேலும் வாகனங்களில் வேகத்தை அளவிடவும் பயன்படுத்தப்படுகிறது.<ref>http://hypertextbook.com/facts/2000/MaxLipkin.shtml</ref> வானியல் தொலைநோக்கிகளில் பெறப்பட்ட அலைகளை இந்த வரிசையில் தரவிறக்கம் (downlink) செய்கின்றனர். இதில் கே என்பது [[ஜெர்மானிய மொழி]]யில் ''கர்ஸ்'' (kurz) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு ''குட்டை'' அல்லது ''கட்டை''(short) என்று பொருள்.<ref>http://www.itwissen.info/definition/lexikon/K-Band-K-band.html {{Webarchive|url=https://web.archive.org/web/20131221213903/http://www.itwissen.info/definition/lexikon/K-Band-K-band.html |date=2013-12-21 }} (german)</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கேஏ_வரிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது