சாயனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 1:
'''சாயனர்''' (''सायण''; இறப்பு: [[1387]]) என்பவர் [[14ம் நூற்றாண்டு|14ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்த ஒரு [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] ஆசிரியராவார். [[சிருங்கேரி சாரதா மடம்|சிருங்கேரி சாரதா மடத்தின்]] 12வது பீடாதிபதியான [[வித்யாரண்யர்|வித்தியாரண்யரின்]] உடன்பிறந்தவர் ஆவார்.
 
சாயனர் நான்கு [[வேதம்|வேதங்களுக்கும்]] விளக்க உரை எழுதியுள்ளார். வேதங்களுக்கு பண்டைய காலங்களில் பலர் உரை இயற்றினர் என்று சொல்லப்பட்டாலும் இவர் எழுதிய உரை மட்டும் தான் இன்று நம்மிடம் உள்ளது. [[இருக்கு வேதம்|ரிக் வேதத்திற்கு]] சாயனர் எழுதிய உரையைப் பின்பற்றி [[மாக்ஸ் முல்லர்]] ரிக் வேதத்தின் உரையை ஜெர்மன் மொழியில் [[1849]]-[[1875]] இல் வெளியிடப்பட்டார்.<ref>Max Müller, ''Rig-Veda Sanskrit-Ausgabe mit Kommentar des Sayana (aus dem 14. Jh. n. Chr.)'', 6 vols., London 1849-75, 2nd ed. in 4 vols. London 1890 ff.</ref><ref>''Vijayanagara Literature'' from book [http://igmlnet.uohyd.ernet.in:8000/gw_44_5/hi-res/hcu_images/G2.pdf ''History of Andhras''] {{Webarchive|url=https://web.archive.org/web/20070313210732/http://igmlnet.uohyd.ernet.in:8000/gw_44_5/hi-res/hcu_images/G2.pdf |date=2007-03-13 }}, p. 268f.</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சாயனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது