இரட்டையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 15:
 
==புள்ளிவிவரங்கள்==
1980ஆம் ஆண்டில், அமெரிக்காவில் பிறந்த இரட்டையரின் சதவீதம், ஆயிரம் பேரில் 18.9% சதவீதமாக இருந்தது. 2009ஆம் ஆண்டில் 33.3% சதவீதமாக இருந்தது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 76% சதவீதம் உயர்ந்திருக்கிறது.<ref>Martin, Joyce A.; Hamilton, Brady E.; Osterman, Michelle J.K. "Three Decades of Twin Births in the United States, 1980–2009" [http://www.cdc.gov/nchs/data/databriefs/db80.pdf], National Center for Health Statistics Data Brief, No. 80, January 2012</ref> '[[வெளிச் சோதனை முறை கருக்கட்டல்|டெஸ்ட் டியூப்]]' மூலம் பிறந்த முதல் குழந்தை 1978ஆம் ஆண்டில் பிறந்தது. உலகிலேயே யொருபா மக்களுக்கு தான் அதிக இரட்டையர்கள் பிறக்கின்றனர். அதாவது, ஆயிரத்துக்கு 100 இரட்டையர் என்ற விகிதத்தில் பிறப்புவிகிதம் உள்ளது.<ref>{{cite web|url=http://www.emedicine.com/PED/topic2599.htm|first=Terence|last=Zach |author2=Arun K Pramanik |author3=Susannah P Ford|title=Multiple Births|date=2007-10-02|publisher=[[வெப்மெட்]]|accessdate=2008-09-29}}</ref><ref>{{Cite news|url=http://www.iol.co.za/index.php?from=rss_Africa&set_id=1&click_id=68&art_id=nw20071112091221822C182549|title=Genetics or yams in the Land of Twins?|publisher=Independent Online|date=2007-11-12|accessdate=2008-09-29|archivedate=2009-05-15|archiveurl=https://web.archive.org/web/20090515114147/http://www.iol.co.za/index.php?from=rss_Africa&set_id=1&click_id=68&art_id=nw20071112091221822C182549|deadurl=dead}}</ref><ref>{{Cite news
|url=http://www.bbc.co.uk/worldservice/people/highlights/010607_twins.shtml|title=The Land of Twins|publisher=[[பிபிசி உலக சேவை]]|date=2001-06-07|accessdate=2008-09-29}}</ref> இவர்கள் ஒரு வகை [[சேனைக்கிழங்கு|சேனைக்கிழங்கை]] சாப்பிடுவதால் பைஸ்டோயீஸ்ட்ரோஜென் என்ற சுரப்பி சரக்கும். இந்த சுரப்பியினால் [[சூலகம்]] இரு பக்கமும் இரு முட்டைகளை வெளியிடுகிறது.<ref name="Keith">{{Cite book|title=Multiple Pregnancy: Epidemiology, Gestation & Perinatal Outcome|editor=Louis G. Keith, Emile Papierik, Donald M. Keith and Barbara Luke|author=O. Bomsel-Helmreich|author2=W. Al Mufti |isbn=1-85070-666-2|publisher=Taylor and Francis|chapter=The mechanism of monozygosity and double ovulation|year=1995|page=34}}</ref><ref>{{cite web|url=http://yalemedicine.yale.edu/summer1999/news/scope/60951
|title=What’s in a yam? Clues to fertility, a student discovers|year=1999|accessdate=2008-09-29}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரட்டையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது