ஒலிச்சேர்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
வரிசை 1:
'''ஒலிச்சேர்க்கை''' (Dubbing) என்பது [[திரைப்படத் தயாரிப்பு|திரைப்படத் தயாரிப்பிலும்]], நிகழ்படத் தயாரிப்பிலும், [[படப்பிடிப்பு]]க்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது, முதலில் செய்த [[ஒலிப்பதிவு]]க்குக் கூடுதலான அல்லது குறைநிரப்பு ஒலிப்பதிவு இடம்பெறுகிறது. இந்தச் செயல்முறை, [[தன்னியக்க உரையாடல் பதிலீடு]] அல்லது கூடுதல் உரையாடல் பதிவு என்பதையும் உள்ளடக்குகிறது. இச்செயல்முறையின் போது, படத்தில் நடித்த நடிகர்களின் உரையாடல்களை மீள்பதிவு செய்கின்றனர். [[இசை]] பெரும்பாலும் ஒலிச்சேர்க்கை மூலமே [[திரைப்படம்|திரைப்படத்தில்]] இணைக்கப்படுகின்றது. திரைப்படத்தில் நடித்த [[நடிகர்]]களுக்குப் பதிலாக இன்னொருவர் அதே [[மொழி]]யில் குரல் கொடுப்பதும், திரைப்படங்களை மொழிமாற்றம் செய்யும்போது நடிகர்களுக்குப் பிற மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பதும் ஒலிச்சேர்க்கையுள் அடங்குவதே.<ref>{{cite web |url=http://www.routledge.com/cw/butler-9780415883283/s1/glossary/ |title=Glossary - Television |accessdate=9 July 2015 |archive-date=24 மே 2015 |archive-url=https://web.archive.org/web/20150524193044/http://www.routledge.com/cw/butler-9780415883283/s1/glossary/ |dead-url=dead }}</ref><ref>{{cite web |title=What is ADR?|url=http://www.filmmaking.net/faq/answers/faq154.asp?catid=10 |publisher=filmmaking.net |accessdate=27 December 2013 |first=Benjamin |last=Craig |date=21 February 2005}}</ref>
 
தற்பொழுது வெளிநாட்டு விநியோகத்திற்காக [[திரைப்படங்கள்]], [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]]கள், [[அனிமே]] மற்றும் [[குழந்தைகள் நிகழ்ச்சிகள்]] ஆகியவை மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. [[இந்தியா]] நாட்டை பொறுத்தவரையில் பெருமபாலான வெளிநாட்டுத் திரைப்படங்கள் மற்றும் உள்நாட்டுத் திரைப்படங்கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி]] மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஒலிச்சேர்க்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது