சைபாரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சைபாரின்''' (''Sybaris''' ({{lang-grc|Σύβαρις}}; {{lang-it|Sibari}}) என்பது மாக்னா கிரேசியாவின் முக்கிய நகரமாக இருந்தது. இது தெற்கு இத்தாலியில் டரான்டோ வளைகுடாவில், கிராதிஸ் (கிராட்டி) மற்றும் சைபரிஸ் (காஸ்சில்) ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளதுஅமைந்தது. இது கி.மு. 720 ஆம் ஆண்டு தோன்றி கி.மு. 510ஆம் ஆண்டு அழிவுற்றது.
 
இந்த நகரம் கி.மு 720 இல் [[அக்கீயர் (பழங்குடியினர்)|அக்கீயர்]] மற்றும் திரொசெனியன் குடியேறிகளால் நிறுவப்பட்டது. சைபாரிஸ் அதன் வளமான நிலம் மற்றும் பரபரப்பான துறைமுகத்தின் காரணமாக பெரும் செல்வத்தை குவித்தது. மூன்று இலட்சம்பேர் இங்கு வசித்துவந்தனர். இர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகளாவர். இதன் பிரஜைகள் குறைந்த எண்ணிக்கையிலானவர்களாவர். இவர்களுக்கான அனைத்து வேலைகளையும் அடிமைகளே செய்துகொடுத்தனர். இந்த நகர பிரஜைகள் பகட்டான ஆடையணிந்து உடல் உழைப்பு இல்லாமல் சுக வாழ்வு வாழ்ந்து வந்தனர். தச்சர், கொல்லர் முதலியோர் செய்யும் பணிகளால் ஓசை எழும்பி அது நகர பிரஜைகளின் அமைதியைக் கெடுக்கிறது என்பதற்காக அவர்களை நகரின் வெளியே சென்று வேலை செய்ய வைக்குமளவுக்கு பிரஜைகள் சுக வாழ்வு வாழ்ந்துவந்தனர்.<ref name=ஒன்றுபடுத்திய இரண்டு>{{cite book | title=கிரீஸ் வாழ்ந்த வரலாறு| publisher=பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்| author=வெ. சாமிநாதசர்மா | authorlink=4. விசால கிரீஸ் | year=1955 | location=புதுக்கோட்டை | pages=86-87 | isbn=}}</ref> "சிபரைட்" மற்றும் "சைபரிட்டிக்" ஆகியவை செழுமை, ஆடம்பரம் மற்றும் வெறித்தனமான இன்பத்தைத் நாடுவது என்று பொருள் கொள்ளத்தகதாக மாறும் அளவிற்கு, இதன் குடிமக்கள் கிரேக்கர்களிடையே அவர்களின் [[இன்பவியல்|இன்பவியல்]], விருந்துகள் மற்றும் மிகைத்தூய்பால் பிரபலமானார்கள்.
 
கி.மு. 510/509 இல் {{Cref2|A}} இந்த நகரம் இதன் அண்டை நாடான கிரோட்டனால் அடிமைப்படுத்தப்பட்டது. மேலும் இதன் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சைபரிஸ் கிரோடனின் சார்புடைய கூட்டாளியாக ஆயினர். ஆனால் கிரோட்டனால் இந்த நகரம் மீண்டும் கி.மு. 476/475 இல் முற்றுகையிடப்பட்டது. கிரோடனுக்கு மற்றொரு வெற்றி கிடைத்தது. கி.மு 452/451 மற்றும் கி.மு 446/445 இல் நகரத்தை மீண்டும் ஆக்கிரமிப்பதற்கான இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்தன. மீதமுள்ள சைபரைட்டுகள் மீண்டும் கிரோடோனியேட்டுகளால் வெளியேற்றப்பட்டனர். [[ஏதென்ஸ்]] மற்றும் பெலோபொன்னீசில் உள்ள பிற நகரங்களின் புதிய குடியேறியவர்களின் உதவியுடன் சைபரைட்டுகள் கிமு 446/445 இல் தங்கள் நகரத்தை மீண்டும் ஆக்கிரமித்தனர். இந்த சகவாழ்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை: சைபரைட்டுகள் புதிய குடியேறிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். கிமு 445 கோடையில் கடைசியாக புதிய குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர். மொத்தத்தில், நகரம் மொத்தம் ஐந்து காலக்கட்டங்களில் நடந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டது. புதிய குடியேறிக்ள் கி.மு. 444/443 இல் துரி நகரத்தை உருவாக்கிக்கொண்டனர். இது சைபரிசின் பகுதியளவு தளத்தின் மேல் கட்டப்பட்ட ஒரு புதிய குடியிருப்பாகும். எஞ்சியிருக்கும் சைபரைட்டுகள் டிரேயிசில் சைபரிசை நிறுவினர்.
"https://ta.wikipedia.org/wiki/சைபாரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது