ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 119:
{{Main|திராவிட முன்னேற்றக் கழகம்}}
 
[[படிமம்:Annadurai and Periyar.jpg|thumb|200px|right|பெரியார்யுடன்பெரியாருடன், [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]]]]
 
1949 இல் இராமசாமியின் தலைமைத் தளபதியான [[கா. ந. அண்ணாதுரை|காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை]] இராமசாமியிடமிருந்து பிரிந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகம்]] (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை 17 செப்டம்பர் 1949 அன்று சென்னையில் துவக்கினார்.<ref>[https://www.thenewsminute.com/article/september-which-split-dravidians-periyar-weds-maniyammai-dmk-born-49850 The September which split Dravidians: Periyar weds Maniyammai, DMK is born]</ref><ref name="Pandian" /> இந்தப் பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை [[தில்லி]] அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார்.<ref name="Diehl-3.1555">டீல், ''ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்'', பக்கம். 29.</ref> அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, [[இறைமறுப்பு|கடவுள் மறுப்பு]] போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், [[ஜூலை 9]], 1948 அன்று இராமசாமி, தன்னை விட '' 40'' வயது இளையவரான [[மணியம்மையார்|''மணியம்மையாரை'']] மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரைத்]] தலைமையில் விலகினர்.<ref name="periyar_tamilnation">{{cite web|url=http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm|title=20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழர்கள் - பெரியார் ஈ. வெ. ராமசாமி|accessdate=2009-01-17 |publisher= தமிழ்நேசன்.ஒஆர்ஜி |date= }}</ref>
 
அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால், அண்ணாதுரையின் [[திமுக]] கட்சியை, ''கண்ணீர்த்துளி கட்சி'' என அதுமுதல் இராமசாமி வர்ணிக்கலானார்.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20308151&format=print&edition_id=20030815 பெரியார் இவர்களைக் கண்ணீர்த்துளிகளாகப் பார்க்கின்றார்-ஞாநி-திண்ணை] பார்த்து பரணிடப்பட்ட நாள் 28-06-2009</ref>. அதன் பின்,பெரியாருக்காக திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது என அண்ணாதுரை அறிவித்தார்(இப்போது. சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக உள்ளது என தினகரன் அறிவித்தை போல).அண்ணாதுரை மறைவின் பின் திமுக தலைவராக பெரியாரின் ஆசியுடன் [[மு.கருணாநிதி]] பொறுப்பு ஏற்றார்.
 
==== 1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு ====
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது