உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மதன் கௌரி பக்கம்: புதிய பகுதி
வரிசை 78:
 
:வரிக்கு வரி என்னால் பாடம் நடத்த முடியாது. யாராவது தெரிந்தவரிடம் கேட்டு அறியவும். நன்றி. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 19:21, 27 திசம்பர் 2021 (UTC)
 
== மதன் கௌரி பக்கம் ==
 
வணக்கம். தாங்கள் [[மதன் கௌரி]] பக்கத்தின் குறிப்பிடத்தக்கத் தன்மை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். நான் அவரை பற்றிய பல செய்திக் கட்டுரைகளை இணைத்துள்ளேன். மேலும் அவர் ஓடைக்கு கிட்டத்தட்ட 1.1 பில்லியன் பார்வைகள் உள்ளன. ஒரு தனி நபர் நடத்தும் யூடியூப் ஓடைக்கு இது மிகவும் அதிகமாகும். எனவே இந்த பக்கம் குறிப்பிடத்தக்கது என நினைக்கிறேன். எனவே நீக்கப் பரிந்துரையை நீக்க முடியுமா?
 
[[பயனர்:Spharish|ஹரீஷ் எசு.பி.]] ([[பயனர் பேச்சு:Spharish|பேச்சு]]) 06:28, 16 சனவரி 2022 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:CXPathi" இலிருந்து மீள்விக்கப்பட்டது