தனுஷ் (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reverted 1 edit by 60.243.104.148 (talk): Gowtham Sampath ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: மின்னல் Undo
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''தனுஷ்''' (''Dhanush'', பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]]த் திரைப்பட நடிகர், [[திரைப்படத் தயாரிப்பாளர்]], [[பின்னணிப் பாடகர்]], திரைப்படப் பாடலாசிரியர், [[திரைக்கதை ஆசிரியர்]] மற்றும் [[திரைப்பட இயக்குனர்]] ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் [[திருடா திருடி]] (2003), [[சுள்ளான்]] (2004), [[புதுப்பேட்டை]] (2006), [[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]] (2007), [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] (2011), [[3 (திரைப்படம்)|3]] (2012), [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] (2014), [[மாரி (திரைப்படம்)|மாரி]] (2015), [[அசுரன்]] (2019) போன்ற பல [[தமிழ்]] மொழிதிரைப்படங்களில் திரைப்படங்களிலும் மற்றும் [[ராஞ்சனா]] (2013) போன்ற [[இந்தி]] திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம்நடித்துள்ள, [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]]த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/bollywood/2267314dhanush-a-script-can-create-a-star-out-of-an-actor-no-matter-how-he-looks/|title=Dhanush on being pushed into acting at 16 and judged by his looks|publisher=The Indian Express|date=18 January 2015|access-date=9 June 2016|archive-url=https://web.archive.org/web/20160604123826/http://indianexpress.com/article/entertainment/bollywood/2267314dhanush-a-script-can-create-a-star-out-of-an-actor-no-matter-how-he-looks/|archive-date=4 June 2016|url-status=live}}</ref> [[ராஞ்சனா]] (2013) போன்ற [[இந்தி]] திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
 
இவர் 40 மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 [[தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்]], 9 [[விஜய் விருதுகள்]], 7 [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]], 5 [[ஆனந்த விகடன்|விகடன் விருதுகள்]], 5 [[எடிசன் விருதுகள்]], 4 [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகள்]] மற்றும் [[பிலிம்பேர் விருதுகள்]] போன்றவை வென்றுள்ளார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/regional/it-is-a-triple-joy-dhanush-on-national-awards-2016-visaranai/|title=It is a triple joy: Dhanush on National awards for 'Visaranai'|date=28 March 2016|url-status=live|archive-url=https://web.archive.org/web/20160608180617/http://indianexpress.com/article/entertainment/regional/it-is-a-triple-joy-dhanush-on-national-awards-2016-visaranai/|archive-date=8 June 2016|access-date=9 June 2016}}</ref> இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட [[ஃபோர்ப்ஸ் இந்தியா]] பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|title=Dhanush - Forbes India Magazine|url=https://www.forbesindia.com/celebprofile2016/dhanush/1587/93|website=Forbes India|language=en|access-date=2020-04-30|archive-date=5 June 2020|archive-url=https://web.archive.org/web/20200605162758/https://www.forbesindia.com/celebprofile2016/dhanush/1587/93|url-status=live}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தனுஷ்_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது