இப்பிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 2:
'''இப்பிசு''' (''Hippeis'', {{Lang-grc|ἱππεῖς}} , ஒருமை ἱππεύς, ''ஹிப்பியஸ்'' ) என்பது [[குதிரைப்படை|குதிரைப்படைக்கான]] [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்க]] சொல் ஆகும். பண்டைய ஏதெனியன் சமுதாயத்தில், ''சோலனின்'' அரசியல் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, இப்பிசு என்ற பிரிவினர் நாட்டின் நான்கு சமூக வகுப்புகளில் இரண்டாவது உயர்ந்த பிரிவினராக ஆயினர். இது குறைந்தபட்சம் 300 மெடிம்னோய் அல்லது அதற்கு இணையான ஆண்டு வருமானம் கொண்ட ஆடவர்களால் ஆனது. [[செல்வர் ஆட்சி|செல்வர் ஆட்சி அரசியலமைப்பின்]] படி ஒரு சராசரி குடிமகனின் ஆண்டு வருமானம் 200 மெடிம்னோய்களுக்கு குறைவாக இருந்தது. இதில் 300 மெடிம்னோய்களை ஈட்டிய ஆண்களுக்கு தங்கள் பணியில் ஒரு போர் குதிரையை வாங்கி பராமரிக்கும் வசதியை அளித்தது.
 
இந்த வகுப்பாருக்கு ஒத்தவர்களாக [[பண்டைய ரோம்|உரோமானிய]] <nowiki><i id="mwIg">ஈக்விட்ஸ்</i></nowiki> (குதிரைச்சவாரி) மற்றும் இடைக்கால [[வீரத்திருத்தகை|வீரத்திருத்தகைகள்]] இருந்தனர்.
 
== ஆரம்பகால வடிவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இப்பிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது