இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
==குறிப்பிட்டச் சம்பவங்கள்==
 
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] இரண்டு நபர்கள் காணாமல் போனது தொடர்பானத் தகவலைப் பெற்றுள்ளது. இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் [[2008]] [[பெப்ரவரி]] மாதமும் மற்றவர் [[மே]] மாதமும் காணாமல் போயுள்ளனர். அதில் ஒருவர் மாணவர் ஆவார். இந்த மாணவரை கடத்திச் செல்லப் பட்டதனை விவரிக்கையில் அந்த வாகனத்தினுள் (வெள்ளை வேன்) இருந்தவர்கள் இலங்கை பொலிஸார் என்பது தெரியவந்துள்ளது. <ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2008/2882 Two persons disappear in separate incidents - ASIAN HUMAN RIGHTS COMMISSION]</ref>
 
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்]] வனத்தவில்வ எனும் இடத்தில் நான்கு பொலிஸார் ஒரு விவசாயியை [[2008]] [[பெப்ரவரி]] 28 ம் நாள் எடுத்துச் சென்றதாகவும் பின் குறிப்பிட்ட நபர் தொடர்பான எந்த தகவலும் இல்லை எனும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகக் கூறுகின்றது.<ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2008/2781 Whereabouts of a man is unknown after arbitrary arrest - ASIAN HUMAN RIGHTS COMMISSION] </ref>
 
* [[ஆசிய மனிதவுரிமை ஆணையம்|ஆசிய மனிதவுரிமை ஆணையத்தால்]] விடப்பட்ட மற்றுமோர் அவசர அறிக்கையின் படி காணாமல் போனோர் மற்றும் கொல்லப் பட்டோர் தொடர்பான புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரதும் ஆயுத து்ணைக் குழுவினரதும் அச்சுறுத்தல்கள் மற்றும் பயத்தின் மத்தியில் பாதிப்புக்குற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. <ref> [http://www.ahrchk.net/ua/mainfile.php/2007/2702 citizens who have been affected and who live in fear of threats either by the Sri Lankan Army or by paramilitary groups] </ref>
 
==மேற்கோள்களும் ஆதாரங்களும்==