மருத்துவ நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மருத்துவ நாடகம்''' (Medical drama)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.6
வரிசை 3:
தற்போது உலகிலேயே மிக நீண்ட காலமாக இயங்கும் மருத்துவ நாடகம் [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாட்டை சேர்த்த ''கேஷுவல்டி'' என்ற தொடர் ஆகும். இது 1986 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிறது, மேலும் நீண்ட காலமாக இயங்கும் மருத்துவ தொடர் ''ஜெனரல் ஹாஸ்பிடல்'' என்ற தொடர் ஆகும். இது 1963 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிறது.<ref>{{Cite web|url=https://www.guinnessworldrecords.com/world-records/longest-running-tv-medical-drama/|title=Longest Running TV Medical Drama|last=|first=|date=|website=|url-status=live|archive-url=|archive-date=|access-date=}}</ref> 1951 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட ''சிட்டி ஹாஸ்பிடல்'' என்ற தொடர் முதல் மருத்துவ நாடகமாகும்.
 
தமிழ் தொலைக்காட்சித் துறையில் சாந்தி நிலையம்,<ref>{{cite web|url=http://www.nettv4u.com/about/Tamil/tv-serials/shanthi-nilayam| title= Shanthi Nilayam serial Page| publisher=www.nettv4u.com| date=| accessdate=}}</ref> [[உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)|உயிர்மெய்]],<ref>{{cite news |url=http://www.thehindu.com/news/cities/chennai/column-tube-watch-yesteryear-film-darling-makes-comeback-on-tv/article6324396.ece |title=Yesteryear film darling makes comeback on TV |newspaper=The Hindu |author=Udhav Naig |date=17 August 2014}}</ref> வல்லமை தாரையோ,<ref>{{cite web|url=http://tv.toggle.sg/en/vasantham/shows/vallamai-tharayo/info|title=Vallamai Tharayo serial on MediaCorp Vasantham|work=|publisher= tv.toggle.sg'|access-date=2020-06-04|archive-date=2016-05-09|archive-url=https://web.archive.org/web/20160509142032/http://tv.toggle.sg/en/vasantham/shows/vallamai-tharayo/info|dead-url=dead}}</ref> [[ரன் (2019 தொலைக்காட்சித் தொடர்)|ரன்]] போன்ற சில தொடர்கள் ஒளிபரப்பானது. [[எமேர்ஜென்சி கபுள்]], [[குட் டாக்டர்]], [[டி-டே (தொலைக்காட்சித் தொடர்கள்)|டி-டே]] போன்ற பல கொரியன் நாடகங்களும் இதற்குள் அடங்கும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவ_நாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது