இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
*அச்சு – அஞ்சாதே என்று உறவினர் கூறக் கேட்டல் - கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் 37
*அஞ்சாமை – அரசன் பகைவர் திறம் கண்டு அஞ்சாமல் இருத்தல் - வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து, மனன் அஞ்சான் ஆகல் 14
*அடைக்கலம் – அடைகலப் பொருளைத் தனதாக்கிக்கொள்ளாமைதனதாக்கிக் கொள்ளாமை - அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் வௌவாத நன்றி 30
*அடைக்கலம் – அடைந்தார் துயர் கூரா ஆற்றல் 31
*அந்தணர் – அந்தணர்க்கு பசு, பொன் தருதல் - ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு 23
*உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் 29
*உறவினன் - பந்தம் (உறவு) உடையான் படையாண்மை 7
*ஊர் – காட்டாற்றங்கரையில்காட்டாற்றங் கரையில் ஊர் - கான் யாற்று அடை கரை ஊர் 4
*ஊர் – மானம் 1, குலம் 2, கல்வி 3, வண்மை (உடல்-வளம்) 4, அறிவுடமை 5, தானம் 6, தவம் 7, உயர்ச்சி (உயர்வு), 8, தாளாண்மை (முயற்சி) 9 தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் 10, பத்தும் பசிவந்திடப் பறந்து போம்! - பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு (பசியால் பத்தும் போனாலும் ஊரில் காட்டிக்கொள்ளாமல் வாழ்தல்) 40
*ஊரார் – ஊரார் சினம் கொள்ளாமல் வாழ்தல் - ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் 33
2,444

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3388302" இருந்து மீள்விக்கப்பட்டது