திருப்பாச்சேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Good
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *நீக்கம்*சான்றில்லை...
வரிசை 7:
திருப்பாச்சேத்தி, [[மதுரை]]க்கு கிழக்கில் இருந்து 30 கிமீ தொலைவிலும், [[மானாமதுரை]]க்கு மேற்கில் 18 கிலோமீட்டர் தொலைவிலும்,[[சிவகங்கைக்கு]] தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, திருப்பாச்சேத்தி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 6000ஆகும். அதில் [[தலித்|ஒடுக்கப்பட்டோர்]] 0.07% உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1690 ஆகவுள்ளனர். இக்கிராமத்தில் மொத்தம் 1380 வீடுகள் உள்ளது. [[பாலின விகிதம்]], ஆயிரம் ஆண்களுக்கு 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி [[எழுத்தறிவு]] விகிதம் 82.63% ஆக உள்ளது.<ref>[http://www.census2011.co.in/data/village/640375-thiruppachethi-south-tamil-nadu.html Thiruppachethi South Population - Sivaganga, Tamil Nadu]</ref>
 
வரிசை 16:
திருப்பாச்சேத்தியில் ஒரு அரசு முதன்மை சுகாதார மையமும், மூன்று தனியார் மருத்துவமனைகளும் உள்ளன.
 
== வழிபாட்டுத் தலங்கள் ==
* [[திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோயில்]] <ref>[http://temple.dinamalar.com/New.aspx?id=763 Dinamalr அழகியநாதர் கோயில்]</ref>
* அழகியநாயகி அம்மன் கோயில்
வரிசை 27:
*அருள்மிகு மாரநாடு கருப்பசாமி ஆலயம்
 
== நிதி நிறுவனங்கள் ==
* [[இந்தியன் ஓவர்சீஸ் வங்கி]], திருப்பாச்சேத்திக் கிளை
* ஏர்டெல் பேமண்ட் வங்கி மையம்
வரிசை 35:
[[படிமம்:Thirupatchiaruval.jpg|thumb]]
பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தயாரிக்கப்படும் அரிவாள்கள் பிரபலமானது. இவ்வூரில் விடுதலை போராட்ட வீரர் [[உதயப்பெருமாள்|துப்பாக்கி கவுண்டரால்]] அரிவாள் அடிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த திருப்பாச்சி அரிவாள் அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விவசாயப் பணிகளுக்காக இந்த பல வகையான அரிவாள்கள் தயாரிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் திருப்பாச்சி அருவா எனப் பொதுவாக குறிப்பிடப்படுகிறது.
== ஊர்த்தலைமை ==
* இந்த ஊரின் அம்பலக்காரர்களாக (ஊர்த்தலைவர்களாக) விடுதலை போராட்ட வீரர் [[உதயப்பெருமாள்|துப்பாக்கி கவுண்டரின்]] வாரிசுகளே உள்ளனர்.
* தற்போது (ஊர்த்தலைவராக) காமராஜர் காலனி சேர்ந்த திரு. ராமு உள்ளார்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [https://www.google.co.in/maps/search/of+thirupachetty/@9.777588,78.3372381,15.5z?hl=ta கூகுள் வரைபடத்தில் திருப்பாச்சேத்தி]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாச்சேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது