விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று": அதிகம் பேர் பார்வையிடும் பக்கம் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
சி *திருத்தம்*
வரிசை 6:
* ஒரு '''வலைப்பதிவு அன்று'''.
 
விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டின்நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுக் குறிப்புகள், அறிவுரை போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் தனிப்பட்ட பார்வையைக் கட்டுரையாக எழுத முடியாது. நம்பகத்தன்மை மிக்க புற ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை மட்டும் தொகுக்கலாம்.
 
* ஒரு '''[[அகரமுதலி]] (அகராதி) அன்று'''.
வரிசை 18:
* ஒரு '''விளம்பரப் பலகை அன்று'''.
 
உள்நோக்கத்துடனோ உள்நோக்கமற்றோ, எந்த விதத்திலும், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு விளம்பரப் பலகையாக பயனபடுத்தபயன்படுத்த வேண்டாம். கட்டுரைக்கு நேரடியாகத் தொடர்பில்லாத, அதிகம் அறியப்படாத வணிகப் பொருட்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான [[விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்|இணைப்புகளைத்]] தவிர்க்கவும். கட்டுரை வடிவில் தனி நபர் தம்பட்டமும் வரவேற்கப்படுவதில்லை.
 
* ஓர் '''அரட்டை அரங்கம் அன்று'''.
வரிசை 38:
* ஒரு '''தொடர்பு அட்டை அன்று'''.
 
தனி நபர்கள், நிறுவனங்களுக்கான தொலைபேசி எண்கள் , தொடர்பு முகவரி ஆகியவற்றை கட்டுரைப்பக்கங்களில் தர வேண்டாம். பயனர் பக்கங்களில் அவரவர் தொடர்புக்கான குறிப்புகளைத் தரலாம்.
 
* ஒரு '''தமிழ் வளர்ச்சி மையம் அன்று'''.
வரிசை 54:
* ஒரு '''இணையக் கோவை அன்று'''.
 
கட்டுரைகட்டுரைத் தலைப்புகளுக்கு நேரடியாகத் தொடர்புடைய, தரமான வெளி இணைப்புகளை மட்டும் அளவான எண்ணிக்கையில் தாருங்கள். இணையத்தில் உள்ள அனைத்து பக்கங்களுக்கான இணைப்புக் கோவையாக விக்கிபீடியாவிக்கிப்பீடியா திகழாது.
 
* ஓர் '''சீர்திருத்தக் களம் அன்று'''