விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
CXPathi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 236:
 
:மாற்றுக் கருத்து உள்ளது. குறித்த கட்டுரையில் குறிப்புள்ளது. உரையாடுவதாயின் ஓர் இடத்தில் உரையாடுவது ஏற்புடையது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 10:13, 8 ஏப்ரல் 2022 (UTC)
 
::இங்கேயே பேசுவோம். இது குறிப்பிட்ட ஒரு கட்டுரை தொடர்பானது அல்ல.[[:பகுப்பு:ந.ந.ஈ.தி]] பக்கத்தில், ஓரினச்சேர்க்கை, தற்பால்சேர்க்கை, கோணல் கோட்பாடு, விதிர்நிலை பயில்வு, அகனள், புதுமர், பாலியல் சிறுபான்மையர், மூன்றாம் பாலினம் என பலவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரைகளுக்கு உள்ளும் தரப்படுத்தப்பட்ட சொல் பயன்பாடு இல்லை. எனவே, இங்கேயே விவாதிப்பதே முறை.
 
//சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டும் கையேட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குட்படுத்தக்கூடியது. ஆகவே, இக்கையேட்டினை இங்கு பயன்படுத்த ஒப்புதல் பெற வேண்டும். நிற்க, தற்போதுள்ள தலைப்புக்கான புதிய சொல்லைப் பரிந்துரைக்காமல் புதிதாக எதை மாற்றுவது? தயவுசெய்து வழிகாட்டலைப்பின்பற்றவும் --AntanO// என்று கூறியள்ளீர்.
 
உயர்நீதி மன்ற கையேட்டின் நம்பகத்தன்மைக்கு யார் சன்றளிக்க வேண்டும்? தமிழக அரசும் தமிழக ஊடகங்களும் நீதிமன்ற வழிகாட்டலை பின்பற்ற வேண்டியது கடமை. அரசின் அதிகாரப்பூர்வ சொற்களஞ்சியம் இது. முன்பு அரவாணிகள், மூன்றாம் பாலினம் என பயன்படுத்தி வந்தபோது தமிழக அரசு 'திருநங்கை' என்ற சொல்லை ஏற்றுக்கொண்டவுடன் அச்சொல்லே பொதுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், எந்த நீதி மன்றம் சொன்னது என்பதைவிட அக்கையேட்டில் உள்ள சொற்கள் அனைத்தும் பால் சமூகத்தினால் தங்களைக் குறிக்கும் பொருட்டு முன்மொழியப்பட்டவை என்பதே போதுமானது. சென்னை உயர்நீதிமன்ற ஆணையானது, இலங்கை மலேசியா போன்ற பிற நாடுகளில் உள்ள ஊடகங்களைக் கட்டுப்படுத்தாது எனினும், அந்நாடுகளில் இதுபோல் அங்கீகரிக்கப்பட்ட சொற்களஞ்சியம் உருவாகும்போது, இசொற்களின் தலைப்பை மாற்றுவதா அல்லது கட்டுரைக்குள் மட்டும் அசொற்களைக் கொடுப்பதா என முடிவு செய்வோம். -[[பயனர்:CXPathi|CXPathi]] ([[பயனர் பேச்சு:CXPathi|பேச்சு]]) 12:58, 8 ஏப்ரல் 2022 (UTC)