நீள் கத்திகளுடைய இரவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Bundesarchiv Bild 102-14393, Ernst Röhm.jpg|thumb|right|எஸ் ஏ தலைவர் எர்ன்ஸ்ட் ரோம்]]
 
'''நீள் கத்திகளுடைய இரவு''' (Night of the Long Knives)
 
அல்லது '''முனகும் பறவையின் செயல்''' (Humming Bird) என்று கூறப்படும் இந்நிகழ்வு [[நாசி]] [[ஜெர்மன்|ஜெர்மனியில்]] [[ஜூன் 30]] முதல் [[ஜூலை 2]] ,[[1934]], வரையிலுள்ள காலத்தின் இடையில் [[நாசி]] நிர்வாகத்தினரால் நடந்த நீக்குதல் நிகழ்வினால் பல [[ஸ்ட்ரோமப்டேலுங்]] (எஸ் ஏ),ஊர்க்காவல் படைப்பரிவைச்சார்ந்த காவிச்சட்டையினர் அரசியல் கொலையுண்டனர். இந்நிகழ்வை இந்த சங்கேத வார்த்தைகொண்டு (ஹம்மிங் பேர்ட்) நாசிக்கள் அழைத்தனர். இச்செயல் அடால்ப் இட்லர் அந்தப் படைப்பிரிவின் தலைவர் [[எர்ன்ஸ்ட் ரோம்]] என்பவருக்கு எதிராக செயல்படுத்தப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். அப்படைப்பிரிவினர் அதன் தலைமையாளருடன் தனித்து தன்னாட்சிப் பெற்ற பிரிவாக, பல தெருக்கலவரங்களிலும், ஆட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதே இட்லரின் இந்த நடவடிக்கைக்குக் காரணம். அதுமட்டுமில்லாமல் [[ரெய்க்ஸ்வேர்ரெய்க்ஸ்வியர்]] எனப்படும் ஜெர்மன் இராணுவப்பிரிவில் பலர் [[துணை வேந்தர்|துணை வேந்தராகிய]] [[பிரான்ஸ் வோன் பேப்பன்]] க்கு ஆதராவாக செயல்படுபவர்களை கண்டு களைந்தெடுக்கவும் இட்லர் இந்த செயல்களை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது. இந்த செயல் மூலம் சுமார் ''85 முதல் 100 வரையிலான'' உயிரிழப்புகள் மற்றும் ''1000 க்கும் அதிகாமானோர்'' கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலைச்செயல்கள் [[சுத்ஸ்டாப்பெல்]] ( எஸ் எஸ்) படைப்பரிவைச்சார்ந்தவர்களாலும் மேலும் [[கிஸ்டாப்போ]] எனும் உளவுப் பிரிவு காவல்துறையினராலும் இது நிகழ்த்தப்பட்டது. இதற்கு தலைமை வகித்தவர் [[ஹைன்ரிச் ஹிம்லர்]]. தன் உட்கட்சிப் பிரிவு செயல்பாடுகளாயிருந்தாலும் அவற்றை ஒடுக்க மனித உரிமைக்கு எதிரான செயல்களை பயன்படுத்துவதில் [[இட்லர்]] தயங்கியதில்லை என்பதற்கு இது சான்று. இந்த நிகழ்வின் மூலம் [[இட்லர்]] ஜெர்மானிய மக்களின் உச்சபட்ச அதிகாரம் படைத்த நீதிபதியாக விளங்கினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீள்_கத்திகளுடைய_இரவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது